அதிரை நியூஸ்: மே 24
அதிரை பைத்துல்மால் சார்பில் ஜனாஸா அடக்க பணிகளை செய்யும் ஊழியர்களுக்கான வேண்டுகோள்
கண்ணியத்திற்குரியவர்களே, அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
நமது ஊரில் ஜனாஸா அடக்க பணிகள் மற்றும் கபர்ஸ்தான் பராமரிப்புப் பணிகளை வெளி மாநிலத்திலிருந்து வந்தவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய மாதச் சம்பளச் செலவை ஆறு பள்ளிகள் செய்து வருகின்றன. தற்பொழுது புனித ரமளான் வந்திருப்பதால், அந்த ஊழியர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
கீழ்க்கண்ட மூவர்கள் தான் தற்பொழுது நமது ஊருக்கு வந்து பணி செய்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் அல்லாத வேறு யாருக்கும் இதில் தொடர்பு கிடையாது.
இப்படிக்கு,
அதிரை பைத்துல்மால்

![]() |
முஹம்மது சஃப்ருதீன் |
![]() |
முஹம்மது தையும் ஆலம் |
![]() |
முஹம்மது ஜபுல் |
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.