பேராவூரணி மே.27
அகல ரயில்பாதை பணிகள் முடிந்த காரைக்குடி-பட்டுக்கோட்டை இடையே ரயில் சேவையை தொடங்க வேண்டும். தாமதமாகும் பட்சத்தில் வரும் ஜூன் 16 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இரயில் பயனாளிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து பேராவூரணி வட்ட இரயில் பயனாளிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
"பட்டுக்கோட்டை-காரைக்குடி அகல ரயில் பாதையில் பணி முடிந்தும் ரயில் சேவை இதுவரை தொடங்கப்படவில்லை. அவ் வழித்தடத்தில் இரயிலை இயக்க தென்னிந்திய ரயில்வே துறையை வலியுறுத்தி எதிர்வரும் ஜூன் 13 ந்தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என தெரிவிக்கிறோம் என கூறப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் ஏ.மெய்ஞானமூர்த்தி, செயலாளர் ஏ.கே.பழனிவேலு, பொருளாளர் சி.கணேசன், அமைப்பாளர் கே.வி.கிருஷ்ணன், ஒருங்கிணைப்பாளர் வை.நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்ட மனுவை மாவட்ட ஆட்சியர், ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.