அதிரை நியூஸ்: மே 22
புனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப் செய்வதற்கு வசதியாக 8,700 மின்சார வண்டிகள் அறிமுகப்படுத்துப்பட்டுள்ளது.
புனிதமிகு மக்காவின் ஹரம் ஷரீஃப் பள்ளியில் தவாப் செய்யும் வயது முதிர்ந்தோர், நோயுற்றோர், மாற்றுத்தறனாளிகளின் வசதிக்காக 8,700 மின்சார ஸ்கூட்டர் வண்டிகளை (Electric Carts) வழங்கியுள்ளது இரு புனிதப்பள்ளிகளுக்கான நிர்வாகத் தலைமையாகம். இதை யாத்ரீகர்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் சக்கர நற்காலிகளை (Wheel Chairs) தள்ளிச் செல்லும் பணிகளுக்காக மேலதிகமாக 300 சவுதி இளைஞர்களும், 209 நிரந்தர மற்றும் யாத்திரை கால சிறப்பு பணியாளர்களும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் மின்சார ஸ்கூட்டர் வண்டிகளை இவர்கள் தவறாக பயன்படுத்திடாது இருக்க கண்காணிக்கவும் ஆட்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மின்சார ஸ்கூட்டர் வண்டிகளை பள்ளியை சுற்றியுள்ள முக்கியமான பல நுழைவாயில்கள் அருகிலிருந்து குறிப்பாக கிங் அப்துல் அஜீஸ் நுழைவாயில், நுழைவாயில் எண்: 64 மற்றும் அல் ஸலாம் நுழைவாயில் அருகிலிருந்தும் பெற்றுக் கொள்ளலாம்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.