.

Pages

Friday, May 25, 2018

துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஜும்மா தொழுகையில் பங்கேற்பு!

அதிராம்பட்டினம், மே 25
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் அறவழியில் போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூட்டில் 13-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்த தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அராஜக செயலைக் கண்டித்து,  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் சார்பில் தமிழகமெங்கும் பிரச்சாரம் நடத்த முடிவு செய்யப்பட்டதன் அடிப்படையில், தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் பெரிய ஜும்மா பள்ளிவாசல் இன்று வெள்ளிக்கிழமை பகல் நடைபெற்ற ஜும்மா தொழுகையில், அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் ஏ.ஹாஜா அலாவுதீன் தலைமையில், அவ்வமைப்பின் செயல்வீரர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.