பட்டுக்கோட்டை, மே 25
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து சென்னை தலைமைச் செயலகம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இதைக் கண்டித்து, பட்டுக்கோட்டை மணிக்கூண்டு அருகில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக செயலர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் எம்எல்ஏக்கள் ஏனாதி பாலசுப்பிரமணியன், கா.அண்ணாதுரை, பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் எஸ்.ஆர்.என்.செந்தில்குமார், மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, மதுக்கூர் ஒன்றியச் செயலர் ஆர்.இளங்கோ, தஞ்சை தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கியப் பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் பழஞ்சூர் K. செல்வம், அதிராம்பட்டினம் பேரூர் செயலாளர் இராம. குணசேகரன், துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் உள்பட 55 பேர் கைது செய்யப்பட்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.