அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கை.செ.மு முஹம்மது சாலிகு அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி டி. பகுருதீன் அவர்களின் மனைவியும், காதர் முகைதீன், முகைதீன் அப்துல் காதர், மர்ஹூம் தமீம் அன்சாரி ஆகியோரின் தாயாருமாகிய ஹாஜிமா ஜின்னா பீவி (வயது 64) அவர்கள் இன்று இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (08-11-2019) பகல் ஜும்மா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteانا لله وأنا اليه راجعون
Deleteاللهم غفرلها وارحمها
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteAbdul Waheed