அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜி எம்.நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் ஹாஜி எம்.ஐ ஹசன் அவர்களின் மனைவியும், ஹாஜி என்.எம் பாருக், சாகுல் ஹமீது, முகமது அப்துல் காதர், பசீர் அகமது, நல்ல அபூபக்கர், ஜமால் முகமது ஆகியோரின் சகோதரியும், எம்.ஏ அன்சாரி, எம்.ஐ மவ்ஜூன், எம்.ஏ ஹாலித் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜொஹ்ரா அம்மாள் (வயது 73) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா நாளை (11-11-2019) காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteAvarhalin sorkka valvukku dua seivom
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கம் கிடைக்க எல்லாம் வல்லஅல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * அன்னாருக்கு ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கம் கிடைக்க எல்லாம் வல்லஅல்லாஹ் நல்லருள் பாளிப்பானாக ஆமீன் !
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDelete