இந்தக்கூட்டத்தில் இஸ்லாமியர்களின் தனி இட ஒதுக்கீடை வலியுறுத்தி மத்திய மாநில அரசின் கவனங்களை ஈர்க்கும் வகையில் ஜனவரி 28 அன்று சிறை செல்லும் போராட்டத்தில் இஸ்லாமியர்கள் கலந்துகொள்வதன் அவசியம் குறித்து பேசப்பட்டது. இதில் அதிரையர்கள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தகவல் : M அப்துர் ரஹ்மான் / M.I. அப்துல் ஜப்பார்
அதிரை
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.
சூனியம், கண்ணேறு உள்ளிட்ட விஷயங்களில் தங்களின் ஆய்வுகளை விளக்கம் கிடைத்த பின்னரும் ஏற்காதவர்கள் முஷ்ரிக்குகள் என முத்திரை குத்தும் ததஜவினரருக்கு முஸ்லிம்களின் நலன் மீது அவ்வளவு என்ன அக்கறையோ?
ReplyDeleteதங்களின் ஆய்வுகளை ஏற்காதவர்கள் பின்னால் நின்று தொழ முடியாது, அவர்களிடம் சம்பந்த உறவு கொள்ள இயலாது, அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்க கூடாது என்றெல்லாம் சொல்லும் ததஜவினருக்கு முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த அருகதையும் இல்லை. தாங்கள் உருவாக்கி வரும் நூதன கொள்கைக்காக மட்டும் அவர்கள் போராடி கொள்ளட்டும்.
அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteஒரு இஸ்லாமிய தளத்தில் சலாம் சொல்லி கூட கருத்து போட வராத உங்களின் என்னத்தை நாங்கள் அறிவோம்
சூனியம் கண்ணேறு என்பது எல்லாம் மார்க்க சம்மந்தப்பட்ட விஷயம் மறுமை சம்மந்தப்பட்ட விஷயம்
இடஒதுக்கீடு என்பது மார்க்க சம்மந்தப்பட்ட விஷயம் இல்லை நமது சமுதாயத்திற்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்க படுவதை எடுத்து காட்டி அதற்காக போராடுகிறோம்
எங்களின் கோரிக்கையில் நியாயம் இருப்பதால் தான் எங்கள் கொள்கையை ஏற்காதவர்கள் கூட எங்கள் பின்னால் அணிவகுத்து வருகிறார்கள் என்பது எங்களுக்கு தெரியும்
நாங்கள் என்ன செய்தாலும் குளுகுளு அறையில் உட்கார்ந்து கொண்டு எங்களை எதிர்த்து கருத்து போட ஒரு கூட்டம் இருக்கிறது என்றும் எங்களுக்கு தெரியும்
அந்த கூட்டம் ஏதாவது சொல்லுமே என்று நியாயமான எங்கள் கோரிக்கையை நாங்கள் பெறாமல் இருக்க முடியுமா ?
நாங்கள் போராடி இடஒதுக்கீடு வாங்கிய பின்னால் நீங்கள் போராடியதால் இந்த இட ஒதுக்கீடு கிடைக்க வில்லை என்றும் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியாத என்ன ?
நாங்கள் போராடுகிறோம் நம் மக்களின் எதிர்காலம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் எங்களுடன் வருவார்கள் நீங்கள் எப்போதும் போல AC அறையில் இருந்து வயிறு புழுங்குங்கள்
உங்கள் சந்ததிகள் விளங்கி கொள்வார்கள் உங்களையும் எங்களையும்
This comment has been removed by the author.
ReplyDelete//தங்களின் ஆய்வுகளை ஏற்காதவர்கள் பின்னால் நின்று தொழ முடியாது, அவர்களிடம் சம்பந்த உறவு கொள்ள இயலாது, அவர்களுக்காக பாவமன்னிப்பு கேட்க கூடாது என்றெல்லாம் சொல்லும் ததஜவினருக்கு முஸ்லிம்களின் நலன் சம்பந்தப்பட்ட விஷயங்களில் தலையிடுவதற்கு எந்த அருகதையும் இல்லை.//
ReplyDeleteஎல்லாரையும் போராட்டத்திற்கு மட்டும் அழைப்பது சரியா?
http://www.adiraitntj.com/2013/12/blog-post_14.html
இதைவிட பல மடங்கு சமுதாயம் கூடப் போகிறது ஜனவரி -28ல் சென்னை, கோவை, திருச்சி, நெல்லை.
ReplyDeleteதங்களின் வருடாந்திர ஆய்வுகளை ஏற்கவில்லை என்பதற்காகவே முஸ்லிம்களை முஷ்ரிக்குகளாக்கிவிட்டு அவர்களின் துன்யா சம்பந்தமான உரிமைக்காக போராடுகிறோம் என்று சொல்வதற்கு எவ்வளவு துனிச்சல் இருக்க வேண்டும்.
ReplyDeleteமுஸ்லிம்களே! நம்பி விட வேண்டாம் இந்த வழிகேடர்களை! இவர்கள் தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் உருவாகி வரும் புதிய காதியானிகள். குலாம் அஹ்மத் காதியானி தன்னுடைய ஆய்வை ஏற்றுக்கொள்ளாதவர்களை முஷ்ரிக் என்று சொல்லியதற்கும் இவர்களுக்கும் பெரிய வித்தியாசம் ஏதும் இல்லை. உருவாகி வரும் இந்த புதிய மதத்தை புறக்கணிப்போம். தீனுல் இஸ்லாத்தின் மீது நிலைத்திருப்போம். நம்முடைய பொருளாதாரத்தையும், நேரம் காலங்களையும், உடல் உழைப்புகளையும் இந்த வழிகேடர்களிடமிருந்து காப்பாற்றிக்கொள்வோமாக. காதியானிகள் ’முஸ்லிம்களின் நலனிற்காக’ என்று ஏதேனும் ஒன்றைச் செய்தால் அது எவ்வாறு நாடகமோ அதே போன்றதுதான், ததஜவின் இட ஒதுக்கீடு சித்து விளையாட்டுகளெல்லாம்.
இட ஒதுக்கீடு, முஸ்லிம்களின் பொது நலன் என்றெல்லாம் இவர்கள் விரிக்கும் மாய வலையில் நமதூர் முஸ்லிம்கள் விழுந்து விட வேண்டாம். இவையெல்லாம் கூட்டம் காட்டி இயக்கும் வளர்க்கும் அரசியல் என்பதை புரிந்து கொள்வோமாக!
அதிரை முஸ்லிம்களே நினைவில் வையுங்கள்! உங்களை பார்த்து முஷ்ரிக் என்று சொல்லும் தைரியம் இந்துத்வாவாதிகளுக்கு கூட இருந்ததில்லை; ஆனால் இந்த மன்னடி ஆய்வாளர்கள் பிதற்றுகிறார்கள்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஈமான் கொண்ட முஸ்லிம்களுக்கு இந்த துன்யாவின் அற்ப இட ஒதுக்கீடு போன்றவற்றைக் காட்டிலும் மறுமையும், மறுமை நற்பேறும் முக்கியம். அல்லாஹ்வுடைய விஷயத்திலும் நம்முடைய மறுமை வாழ்வு குறித்த விஷயத்திலும் அல்லாஹ்விற்காக உரோஷப்படக்கூடிய மக்களாக நமதூர் மக்களை அல்லாஹ் ஆக்குவானாக!
அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா, UAE.
மக்களை காட்டியும் நாங்கள் விலை பேச மாட்டோம் ....
Deleteமார்க்கத்தை தவறாக சொல்லியும் சம்பாரிக்க மாட்டோம் ......
இறுதி மூச்சி இருக்கும் வரை குரானையும் அதற்க்கு முரண் படாத ஹதீஸ் யும் மக்களுக்கு சொல்லி கொண்டே இருப்போம் ......
ஹஹஹஹா தீஞ்ச வாடை ரொம்ப ஜாஸ்தியா இருக்கு .நல்லா புலம்புங்கள் சகோதரரே ஜனவரி 28 அன்று கண்ணை திறந்து பார்த்து விடாமல் படுத்து தூங்குங்கள் இல்லாவிட்டால் அல்லாஹ் வின் உதவியால் அன்று வரும் கூட்டத்தை பார்க்கும் சூழ்நிலை வரும் அது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது இல்லை போல் தெரிகிறது
Deleteஇப்படிக்கு உங்கள் உடல்நலத்தில் அக்கறையுள்ள சகோதரன்
தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றை சொன்னால் அதை எந்த இடத்தில் சொல்லுவதற்கு தயங்குவது இல்லை நீங்கள் சொன்ன ஒரு சட்டத்தை நோன்பு வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற காம பத்வாவை உங்கள் தெரு பள்ளியிலோ அல்லது தெருவிலே செல்லுவதற்கு உங்களுக்கு திரானி இருக்கா?
Deleteசல்மான் ரூஷ்டி போன்றவர்கள் கூட சொல்லாத நோன்பு வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற பத்வாவை சொல்லும் வழிகேடர்களை மக்கள் அடையாளம் கண்டுக்கொள்ளுங்கள்
அது அவர்களின் ஆய்வு அல்ல, அல்லாஹ்வும் அவனது தூதரும் தந்த வழிமுறைகள். இவற்றை பொய் என கூறுவதினால் அவன் காபிர் ஆகி விடுகிறான்.
Deleteயார் ஒருவன் அல்லாஹ்விற்கும் அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வில்லையோ அவருக்கு கடுமையான வேதனையை அல்லாஹ் சித்தரித்து வைத்துள்ளான்.
இந்த ஆய்வுகளை பொய்யென்று கூறுவதற்கு குரான்-னிளிருந்தோ ஹதீத் லிருந்தோ ஆதாரங்களைகொண்டு வாருங்கள். அதற்க்கு திராணி இல்லாதவர்கள் ஏன் இவ்வாறு பொய் கருத்து கூறி வருகிறீர்கள். மறுமை நாளை பயந்து கொள்ளுங்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இட
ReplyDeleteஒதுக்கீட்டிற்காக போராட்டம் நடத்துகிறது.
மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு
முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீட்டை அறிவித்து விட்டால் காங்கிரசை வருகின்ற தேர்தலில்
தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கும். அல்லது மாநிலத்தில்
ஜெயா அரசு இட ஒதுக்கீட்டை அதிகரித்தால்
அதிமுக கட்சியை வருகின்ற தேர்தலில் ஆதரிக்கும்.
இது தவ்ஹீத் ஜமாஅத்தின் தேர்தல் நிலை.
தமுமுகவும் இட ஒதுக்கீட்டிற்காக போராட்டத்தை அறிவித்திருக்கிறது. மத்தியில் இருக்கிற காங்கிரஸ் அரசோ அல்லது மாநிலத்தில் உள்ள ஜெயா அரசோ
இட ஒதுக்கீடு வழங்கி வழங்கி விட்டு இவர்களின் கட்சிக்கு சீட்டு கொடுக்கவில்லை என்றால் (அல்லது கூட்டணியில் சேர்க்கவில்லை என்றால்)
இதே தமுமுக இடஒதுக்கீடு வழங்கிய கட்சியை ஆதரிக்குமா? அல்லது தன் கட்சி சுயநலத்தை முன்னிருத்துமா?
SDPI கட்சியும் இப்போது இட ஒதுக்கீடு என்று முழங்க ஆரம்பித்திருக்கிறது. இந்த கட்சிக்கும் தமுமுகவிடம் முன்வைத்த அதே கேள்விகள் தான். முஸ்லிம் லீக்குக்கும்
இது பொருந்தும்
தமுமுக, முஸ்லிம் லீக், SDPI போன்றவைகளின்
இலக்கு தேர்தலில் சீட்டை பெறுவது தான்.
அதற்கு இட ஒதுக்கீடு
கோஷம் ஒரு துருப்பு சீட்டு.
ஆனால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்தின் இலக்கு "தனி இட ஒதுக்கீடு" மட்டுமே. அதனால் தான் தெளிவாக அறிவித்திருக்கிறோம், எந்த கட்சி ஆட்சி இட ஒதுக்கீடு கொடுக்கிறதோ அதை ஆதரிப்போம் என்று.
இதே போன்ற உறுதிமொழியை பிற கட்சிகளிடத்தில்
வாங்கி வாருங்கள் நடுநிலை!!! வாதிகளே
This comment has been removed by the author.
ReplyDeleteஇந்த போராட்டம் ததஜ நலனிற்காக இல்லை, இது முஸ்லிம் சமுதாயத்திற்காக, உங்கள் குடும்பத்திற்காக. நம் சமுதாயத்திற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதை கேட்பதற்கு சட்ட மன்றத்திலோ, நாடாளு மன்றத்திலோ குரல் கொடுக்க ஒரு முஸ்லிம் கூட இல்லை.
ReplyDeleteமுன்னர் அனுப்பப்பட்டுள்ள ஒவ்வொரு நபியும் ஏகத்துவத்தை மட்டும் எடுத்து சொல்லாமல், மாறாக சமுதாய பணியையும் சேர்த்து எடுத்து சொன்னதாக குர்ஆனில் ஆதாரங்கள் காண கிடைக்கிறது. அவர்கள் அனைவரும் நன்மையை ஏவி தீமையை தடுத்துள்ளனர். இந்த கொள்கையைத்தான் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் மேற்கொள்கிறது.
ஏகத்துவத்தை ஒவ்வொரு நபியும் எடுத்து சொன்னபோது மக்களிடம் அவர்களுக்கு கிடைத்த பட்டம் இவர் பொய்யர், சூனியக்காரர், பைத்தியம் என்றே பட்டம் சூட்ட பட்டனர். குர்ஆனில் கூறப்பட்டுள்ளது,
மூசா நபி அவர்களின் சமுதாயம் பிரவ்ன் என்ற கொடிய மன்னனிடம் அடிமை பட்டு கிடந்தது. அந்த சமுதாயத்தின் ஆண் குழந்தைகளை கொன்று பெண் குழந்தைகளை அவர்களின் சுய நலத்திற்காக வாழ விட்டனர், அல்லாஹ் அந்த சமுதாயத்திலிருந்தே மூசா நபியை அனுப்பி அவர்களை காப்பாற்றினான். இவ்வாறு ஒவ்வொரு நபியும் சமுதாய பணியை செய்துள்ளனர்.
ஒரு நாள் வரும், அந்த நாளை நீங்களும் எதிர்பார்த்திருங்கள், உங்களுடன் நாங்களும் எதிர்பாதிருப்போம். எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.
அதிரை வாழ் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இறுதியாக ஒரு வேண்டுகோள். உங்களிடம் ததஜவினர் இது போன்ற ஆர்பாட்டம், போராட்டம் இட ஒதுக்கீடு என்றெல்லாம் சொல்லி வசூலிற்கு வந்தாலோ அல்லது இது போன்ற பேரணிகளுக்கு கூட்டம் காட்டுவதற்காக உங்களை அழைத்தாலோ நீங்கள் கேட்க வேண்டியது ஒரே ஒரு கேள்வி தான். “சூனியம், கண்ணேறு உள்ளிட்ட விஷயங்களில் அல்லாஹ்வின் தூதர் சொன்ன ஸஹீஹான ஹதீஸ்களை நம்பி உங்களுடைய 2010 மன்னடி அப்டேட் ஆய்வுளை ஏற்க மறுக்கும் எனது நிலை என்ன?” என்று கேளுங்கள். விடலை மற்றும் இளம் ததஜ சிங்கங்கள் உடனடியாக கர்ச்சிக்கும் “நீங்களெல்லாம் முஷ்ரிக்குகள்; உங்கள் பின்னாடி நின்று தொழ மாட்டோம்; உங்களுக்காக ஜனாசா சொழுகை நடத்தமாட்டோம்” என்று.
ReplyDeleteஅதன் பின்னர் நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள் ‘உங்களுக்காக ஜனாசா தொழுகை நடத்தக்கூட தயாரில்லாத,உங்களை முஷ்ரிக் என்று அகங்காரத்துடன் அலறும் இந்த ஓநாய்களின் பின்னால் செல்வது சரிதானா’ என்பதை. முஸ்லிமகளுக்கு இடஒதுக்கீடு என்று இவர்கள் பேசுவதெல்லாம் ‘ஆடு நனைகிறேதே என்று ஓநாய் அழுவதற்கு’ ஒப்பானது.
முஸ்லிம்களே, மீண்டும் சொல்கிறேன். ததஜ என்பது தமிழ் முஸ்லிம் சமுதாயத்தில் தவ்ஹீத் என்ற போர்வையில் உருவாகி வரும் புதியதொரு மதம்; காதியானிகள் எவ்வாறு முஸ்லிம்களுக்கு மத்தியில் உருவாகினார்களோ அதைப்போல.
அப்பாவி முஸ்லிம்களை ஈர்த்து தங்கள் இயக்கம் வளர்ப்பதற்காக இவர்கள் பின்னும் சதி பின்னல்களிலிருதும் கெட்ட நோக்கங்களிலிருந்தும் அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக. எல்லா புதிய கொள்கைகளிலிருந்தும், நூதனமான புதிய நம்பிக்கைகளிலிருந்தும் தமிழ் முஸ்லிம் உம்மத்தை அல்லாஹ் பாதுகாப்பானாக.
அஹ்மத் ஃபிர்தௌஸ் ஸலஃபி
ஷார்ஜா, ஐக்கிய அரபு அமீரகம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சுவனத்தில் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி) நூல் : அஹ்மது (26212)
Deleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ ,
Deleteஇவருக்கு எல்லாம் ஹதீஸ் காட்டுறீங்களா புண்ணியம் இல்லை சகோ என்ன தான் நாம் ஹதீஸ் எடுத்து காட்டினாலும் ,குரான் ஆயத்தை காட்டினாலும் இவர் ஏற்று கொள்ள மாட்டார்
குரானோ ஹதீசோ இவருக்கு தேவையுமில்லை நோன்பு வைத்து கொண்டு சுய இன்பம் செய்வது ஹராம் என்று ஹதீஸ் இருக்குப்பா கூடாதுப்பா என்று சொன்னால் யஹ்யா சில்மி கூடும் என்று சொல்லி விட்டார் அல்பானி கூடும் என்று சொல்லி விட்டார் அது உங்களுக்கு எவ்வளவு அசிங்கமாக தெரிந்தாலும் எனக்கு கவலை இல்லை நோன்பு வைத்து கொண்டு சுய இன்பம் செய்வது கூடும் என்று சொல்லும் ஒருவர் இந்த இட ஒதுக்கீடு சம்மந்தமாக முதல் அறிக்கை ,நாடு அறிக்கை இறுதி அறிக்கை என்று ஏதாவது தமாஷ் பண்ணிகிட்டே இருப்பார் பார்த்து அந்த புலம்பலை எண்ணி எப்படி எல்லாம் இருக்காங்க பாருங்க மனிதர்கள் என்று எண்ணி விட்டு கண்டுகொள்ளாமல் செல்லுங்கள்
சிலர் அப்படி தான்
நீங்களும் தான் தப்லிக் ஜமாஅத்தினர் உள்பட பலரை கஃபிர்கள் என்று பத்வா கொடுத்துள்ளீர்கள். உங்களுக்கு ஒரு சட்டம் ஊருக்கு ஒரு சட்டமா? தவ்ஹீத் ஜமாஅத்தின் மூலம் இட ஒதுக்கீடு கிடைத்தால், முஸ்லிம்கள் என்ற பெயரில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும். நோன்பு வைத்துக்கொண்டு சுயஇன்பம் செய்தால் நோன்பு முறியாது என்று சுய இன்பம் செய்ய இட ஒதுக்கீடு செய்யும் உங்களை போன்ற முஸ்லிம்களுக்கும் கூட அரசாங்க இட ஒதுக்கீடு கிடைக்கும்.
ReplyDeleteமுஸா நபி அவர்கள் முஸ்லிம் அல்லாத மக்களுக்காக பேராடினார்களே, அது ஏன்? அதுவெல்லாம் குர்ஆனை படித்தால் தான் தெரியும் உங்களுக்கு.
உங்களின் வயிறெரிச்சலால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பேராட்டம் இன்னும் வீரியமடையும் என்பது வரலாறு.
உங்களை பின்பற்றி தொழ தான் சற்று பயமாக உள்ளது. நோன்பில் சுயஇன்பம் கூடும் என்று சொல்லும் நீங்கள் தொழுகையிலும் அப்படி சொன்னால் என்ன செய்ய?
தப்லீக் ஜமாத்தினரை நாங்கள் காஃபிர்கள் என்று சொல்லவே இல்லை. அவ்வாறு சொன்னதற்கான ஆதாரத்தை கொண்டு வரவும் அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்லவும்.
ReplyDeleteஅதிரை வாழ் முஸ்லிம்களுக்கு: ’ரசிகர் மன்றத்தினர்’ வழக்கம் போல் திசை திருப்புதல், பொய்யுரைத்தல் என்று தங்களது வழக்கமான வழிமுறையின் பக்கம் திரும்பியுள்ளனர். சகோதரர்களே, மீண்டும் சொல்கிறேன் “ததஜ என்பது உருவாகி வரும் புதிய மதம்; காதியானி மதத்தைப் போல”. எனவே இவர்களுக்கு எவ்விதமான உதவிகளையும் செய்ய வேண்டாம்.
வணக்கத்திற்குரிய இறைவன் இரண்டு என்று இன்னும் சில நாட்களில் இவர்கள் சொல்லக்கூடும். அப்போதும் கூட குர் ஆனிலிருந்தே ‘ஆதாரங்களை’ அடுக்குவார்கள். ஏனெனில் இவர்களைப் பொறுத்து குரானின் விளக்கம் காலத்திற்கு காலம் மாறுபடும். உதாரணமாக, 2003 ஆண்டு ஸஹீஹ் ஹதீஸாக இருந்த ‘கண் திருஷ்டி’ 2010ம் ஆண்டு அண்ணனின் தலைமையில் மன்னடியில் நடந்த ஆய்வில் ஷிர்க் ஆனது. அல்லக்கைகள் நடத்திய இந்த ஆய்வை, இந்த 2010ம் வருடத்திய அப்டேட்டை ஏற்ற்க்கொள்ளாதவர்கள் ததஜ மத சட்டப்படி முஷ்ரிக்குகள்.
இவர்களின் புதிய மதம் எப்படி பரினாமம் பெறுகிறது என்பதை அறிய http://adiraisalafi.blogspot.ae/2013/03/blog-post_14.html
//தப்லீக் ஜமாத்தினரை நாங்கள் காஃபிர்கள் என்று சொல்லவே இல்லை. அவ்வாறு சொன்னதற்கான ஆதாரத்தை கொண்டு வரவும் அல்லது அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்லவும். //
ReplyDeleteதப்லீக் ஜமாஅத்தினரை நரகத்திற்கு சொல்லும் 72 கூட்டத்தில் நீங்கள் சேர்த்துள்ளீர்கள். ஆதாரம் தேவையா?
//“ததஜ என்பது உருவாகி வரும் புதிய மதம்; காதியானி மதத்தைப் போல”. எனவே இவர்களுக்கு எவ்விதமான உதவிகளையும் செய்ய வேண்டாம். //
ததஜ புதிய மதம் என்றால் ததஜ நடத்தி வைத்த திருமணத்தில் கையை கண்ணத்தில் வைத்து அமர்ந்து அந்த திருமணத்தை அங்கிரித்தது ஏன்? உங்கள் நண்பர் திருமணத்தை புதிய மதம் என்று உங்களால் கூறப்படும் நபர்கள் செய்யும் போது, அதை தடுக்காதது ஏன்? குறைந்தபட்சம் அந்த திருமணத்தை புறக்கணிக்காதாது ஏன்? ததஜவினர் ஸலாம் சொல்லாம், பிஜே மட்டும் தான் காஃபிர் என்று சொன்னது ஏன்? குடிபோததையில் இப்படி சொல்லுகிறீர்களா? அல்லது காம போதையா?
//வணக்கத்திற்குரிய இறைவன் இரண்டு என்று இன்னும் சில நாட்களில் இவர்கள் சொல்லக்கூடும். அப்போதும் கூட குர் ஆனிலிருந்தே ‘ஆதாரங்களை’ அடுக்குவார்கள். //
குர்ஆனில் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கை உங்களின் இந்த வாதம் காட்டுகிறது. குர்ஆனின் மீது உங்களுக்கு துளி அளவு நம்பிக்கை இருந்தால் கூட இப்படி ஒரு செய்தியை சொல்லியிருக்க மாட்டீர்கள். இப்படிப்பட்ட குஃபரான வார்த்தை கப்ர் வணங்கிகள் கூட சொல்ல மாட்டார்கள்.
//ஏனெனில் இவர்களைப் பொறுத்து குரானின் விளக்கம் காலத்திற்கு காலம் மாறுபடும். //
அல்பானி மட்டும் புஹாரியில் உள்ள ஹதீசை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று மறுத்தால் அது சரி, ததஜ செய்தால் தவறா? சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அல்பானிக்கு எப்படி அந்த ஹதீஸ் குர்ஆனுக்கு எதிராக உள்ளது என்று தெரிந்தது?
//ஏனெனில் இவர்களைப் பொறுத்து குரானின் விளக்கம் காலத்திற்கு காலம் மாறுபடும். உதாரணமாக, 2003 ஆண்டு ஸஹீஹ் ஹதீஸாக இருந்த ‘கண் திருஷ்டி’ 2010ம் ஆண்டு அண்ணனின் தலைமையில் மன்னடியில் நடந்த ஆய்வில் ஷிர்க் ஆனது. அல்லக்கைகள் நடத்திய இந்த ஆய்வை, இந்த 2010ம் வருடத்திய அப்டேட்டை ஏற்ற்க்கொள்ளாதவர்கள் ததஜ மத சட்டப்படி முஷ்ரிக்குகள்.//
காலத்திற்கு காலம் அதிக விளக்கங்கள் கிடைக்கும். நபி (ஸல்) அவர்கள் பின்னால் வரக்கூடியவர்கள் நன்று விளங்கக்கூடும் என்று சொன்னார்களே ஏன்?
நீ குறிப்பிடும் அல்லாக்கையின் ஆய்வுகளை உலகத்தில் அத்தனை அறிஞர்களும் சேர்ந்தாலும் அது தவறு என்று நிருபிக்க முடியாமல் ஓடி ஒளிவது ஏன்? யஹ்யா சாமியின் சுயஇன்ப கொள்கையை உங்களை போன்ற அல்லாக்கைகள் தான் தூக்கி பிடிக்கின்றனர். அடிக்கடி வந்து இப்படி கேவலப்படாமல் உங்களின் பைத்தியம் தீராது என்று சற்று முன் தான் கேள்விப்பட்டேன்.
தவ்ஹீத் ஜமாஅத் ஒன்றை சொன்னால் அதை எந்த இடத்தில் சொல்லுவதற்கு தயங்குவது இல்லை நீங்கள் சொன்ன ஒரு சட்டத்தை நோன்பு வைத்துக்கொண்டு சுய இன்பம் செய்தால் நோன்பு முறியாது என்ற காம பத்வாவை உங்கள் தெரு பள்ளியிலோ அல்லது தெருவிலே செல்லுவதற்கு உங்களுக்கு திரானி இருக்கா?
ReplyDeleteஎந்த இயக்கத்தையும் சாராதவர்கள் என்பது ஒரு போர்வை தான். தவ்ஹீத் ஜமாஅத்தின் பக்கம் மக்கள் நம்பிக்கை வைத்து செல்வதைப் பிடிக்காத சிலர் அவதூறு பரப்பி மக்கள் மத்தியில் வெறுப்பை விதைப்பார்கள். அதைச் சாதாரண மக்களும் புரிந்து கொள்வதால் உரிய முறையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.
ReplyDeleteதவ்ஹீத் ஜமாஅத் மீது அவதூறு பரப்பினாலும் அதன் வளர்ச்சியைத் தடுக்க முடியவில்லை என்பதைக் காணும் சிலர் தந்திரமான முறையில் மக்களை தவ்ஹீத் ஜமாஅத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையைச் செய்வார்கள்.
”நமக்கு யாரும் வேண்டாம்; நாம் எதிலும் சேராமல் இருப்போம்’’ என்று கூறுவது தான் அந்தத் தந்திரம்.
”இவர்கள் அவர்களைக் குறை சொல்கிறார்கள். அவர்கள் இவர்களைக் குறை சொல்கிறார்கள். நாம் இவர்களை விட நல்லவர்களாக எதிலும் சேராமல் இருப்போம்’’ எனக் கூறி நடிப்பார்கள்.
ஆனால் இவர்களுக்கும் தோல்வி தான் கிடைத்து வருகிறது. என்ன தான் மறைக்க முயன்றாலும் அவர்களின் கலரை வெளிப்படுத்தும் வகையில் தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான இயக்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஆள் பிடிக்கும் போதும், அது போன்ற பிரசுரங்களை வெளியிடும் போதும் இவர்கள் முனாஃபிக்குகள் என்பது வெளிச்சமாகி விடுகிறது. மக்களும் இவர்களை அடையாளம் கண்டு கொள்கின்றனர்
இவர்கள் இவ்வாறு பொய் கூறுவதினால் ததஜ-ஐ ஒலித்துவிடலாம் என்று நினைகிறார்கள். இவர்கள் இவ்வாறு கூருவதினால்தான் ததஜ வளர்கிறது என்று தெரிய வில்லை.
ReplyDeleteநபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்கப்பட்டது என்பதிலும் தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு வேறுபட்டே நிற்கின்றது. குர்ஆனுக்கு மாற்றமான ஒன்றை, உலகமே ஒன்று சேர்ந்து சொன்னாலும் அதை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத் உறுதியாக நிற்கின்றது.
"சூனியம் செய்யப்பட்ட ஒரு மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்று அநீதி இழைத்தோர் இரகசியமாகக் கூறியதையும், (முஹம்மதே!) உம்மிடம் அவர்கள் செவியேற்ற போது எதைச் செவியேற்றார்களோ அதையும் நாம் நன்கு அறிவோம். அல்குர்ஆன் 17:47
"அல்லது இவருக்கு ஒரு புதையல் வழங்கப்பட்டிருக்கக் கூடாதா? அல்லது இவருக்கு ஒரு தோட்டம் இருந்து அதிலிருந்து இவர் உண்ணக் கூடாதா?'' என்றும் "சூனியம் செய்யப்பட்ட மனிதரையே பின்பற்றுகிறீர்கள்'' என்றும் அநீதி இழைத்தோர் கேட்கின்றனர். அல்குர்ஆன் 25:8
நபி (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்படவில்லை என்று குர்ஆன் வசனங்கள் தெளிவாக மறுக்கின்றன என்பது தான் நமது இந்த நிலைப்பாட்டிற்குக் காரணமாகும்.
இது ஆய்வு செய்து எடுக்கப்பட்ட முடிவு. நீங்கள் இப்பொழுது இதை பொய் என்று நிரூபிக்க தயாரா!!!!!!
Firdous,
ReplyDeleteநீங்க இவ்வளவு சுரூக்கனமா ஓடி போவீஙகனு நான் எதிர் பார்கலே.
தப்லீக் ஜமாஅத் நீங்கள் நரகத்திற்கு சொல்லும் 72 கூட்டத்தோடு சேர்த்தது. ஸஹீஹான ஹதீசை அல்பானி மறுத்தது போன்ற பல விஷயங்களை நீங்கள் பதில் தந்தால் நிரூபித்து இருப்பேன். ஓடிவிட்டீர்கள்.
குர்ஆனிலே இருந்தே இரண்டு அல்லாஹ்விற்கு ஆதாரம் காட்டுவார்கள் போன்ற குஃபரான வாக்கியத்திற்கு அல்லாஹ்விடம் தவ்பா செய்து கொள்ளுங்கள்.