இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக காணப்படுவதால், நீண்ட நேரம் விளையாடுவதற்கு இவர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது. மது பாட்டில்கள் ஆங்காங்கே உடைந்து காணப்படுவதால் சூதாட்டத்தில் ஈடுபடுவோர் மது அருந்துவதும் தெளிவாகிறது. சூதாட்ட அட்டைகளும் ஆங்காங்கே சிதறி காணப்படுகின்றன.
இதுகுறித்து அப்பகுதியில் புழங்கும் சமூக ஆர்வலர்கள் நம்மிடம் கவலையுடன் தெரிவிக்கையில்...
'சூதாட்டத்தை நடத்துபவர் சூதாட்ட பிரியர்களுக்கு மொபைல் போனில் தொடர்புகொண்டு முன்னதாகவே தகவல் தெரிவித்து விடுவதால் குறிப்பிட்ட நேரத்தில் சூதாட்டக்காரர்கள் கூடிவிடுகின்றனர். நாள் முழுக்க வியர்வை சிந்தி உழைத்து சம்பாதிக்கக்கூடிய பணத்தை இது போன்ற கேடு கெட்ட செயல்களில் ஈடுபட்டு பணத்தை இழப்பது நம்மை வருத்தமடைய செய்கிறது.
அதிக பணத்திற்கு ஆசைபட்டு ரூபாய் 500 முதல் 1000 வரை கட்டி சூதாட்டத்தில் ஈடுபடும் அப்பாவிகள், இறுதியில் அடிமையாகி பணத்தை இழந்து விடுவதுதான் மிச்சம். இதனால் இவர்களின் குடும்பம் பொருளாதரத்தில் மிகவும் மோசமான நிலையை தழுவுகின்றனர். இதில் ஈடுபடும் அப்பாவிகளையும், அவர்களின் குடும்பங்களையும் பாதுகாக்கும் பொருட்டு போலீஸார் நடவடிக்கை எடுத்து சூதாட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.
இதில் கலந்து கொள்பவர்கள் மீனவர்கள் அல்ல, வேலை இல்லா வெட்டி பய என்று சொல்வார்களே அவர்கள் தான். மீனவர்கள் கடலுக்கு இரவில் போனால் எல்லா வேலை முடித்து வர மாலை நேரமாகி விடும், ஆனால் சிலர் சரக்கு அடிப்பது உண்மை. காவல் துரை சிலரும் இதில் கலந்து கொண்டதும் உண்டு. எப்படி ஒழிக்க முடியும்? அவர்களே திரிந்தினால் நால் தான் உண்டு.
ReplyDeleteசூது விளையாடும் நபர்களை சூது(போலீஸ்)கவ்வும்மா ?
ReplyDeleteஇந்த செய்தியை சேகரித்த செய்தியாளர்க்கு எனது பாராட்டுக்கள்.மேலும் அவரிடம் ஒன்று கேட்க ஆசைபடுகிறேன்.
இந்த சூது விளையாடும் இடங்களை தமிழக அரசே இலிய்ட் சூது கேம்ஸ்னு கொண்டு வந்தால் தமிழக அரசுக்கு இலபமாகவும் தமிழக மக்களுக்கு கஷப்பாகவும் இருக்கும்.இதற்காக சமுதாய அமைப்புகள் மற்றும் கட்சிகள் எல்லாம் பெருக்காக அன்று மற்றும் போராட்டம்,ஆர்பாட்டம் நடைபெறும் அடுத்து எல்லாம் காற்றோடு காற்றாக போய்விடும்.
ஆம்,டாஸ்மாக் கடைகளை அதிரையின் பேருந்து நிலைய பகுதியிலும்,ஊர் எல்லைகளிலும் திறந்து வைத்துள்ளது இந்த அதிமுக அரசு,தமிழக அரசுக்கு இதனால் இலாபம் வ்ருகிறது என்று கூறும் அரசு தமிழக குடும்பங்களை பற்றி கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.,தொழிலர்களை,மாணவர்களை,இளைஞர்கள் முதல் முதியவர்கள் (பெண்கள் உள்பட) வரை மதுபானத்திற்கு அடிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தேர்தலுக்காக நமது சமுதாய அமைப்புகளும்,மதுபான கடைக்களுக்கு எதிராக கோஷம் இட்டவரகள் எல்லாம் இப்ப டாஸ்மாக கடைகளை திறந்து வைத்தவர்களுக்கு ஆதரவு, குர் ஆன் ஒதின வாய்கள் எல்லாம் மதுபான கடை திறந்தவர்களுக்கு ஆதரவு.அரசியலுக்காக அதிரை மக்களும் ஏனைய மக்களும் பகடை காய் உருட்டுவது போல் மாநில,மத்திய தேர்தலுக்கு உருட்டப்படுகிறார்கள் என்பதே உண்மை..
தேர்தல் என்றவுடன் அனைவரும் அவர்கள் அவர்கள் சார்ந்த கட்சிகளுக்கு ஆதரவு எதற்கு இந்த ஆதரவு ? ஏன் இந்த உள்விஷம் வெளிவேஷம் !!!
மீத்தேன் எடுக்க வர்ரான் உள்ளேவிடாதே!!! கூடன்குளத்தில் அணுமின் நிலையம் கட்டுறான் உள்ளேவிடாதே,அவன் வேற சாதி,மத காரன் உள்ளேவிடாதே !!! ஆனால் எங்கள் ஊரில் மதுபான கடைவருது உள்ளே விட அனுமதி கேட்டால் தமிழக அரசாம்!!!
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteசூதும் மாதும் வேதனை செய்யும் என்று படித்துருக்கோம், ஆனால் சூதும் மதுவும் வேதனை செய்யும் என்று படித்துருக்கவில்லை.
நல்லதொரு முயற்சி,.
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.
இன்று உலகில் எங்கு நோக்கினும் கொலை, கொள்ளை, வட்டி, வரதட்சனைகொடுமை, மது, மாது, சூது, ஏமாற்று, வஞ்சகம், மோசடி, பாலியல்வன்கொடுமை, சாதிவெறி, மதவெறி போன்ற சமூகக்கொடுமைகள் மலிந்து கிடக்கின்றன இதற்கு யார்காரணம் அரசியலா? அரசாங்கமா? ஆன்மீகமா? விஞ்ஞானவளர்ச்சி மிகுந்த இந்த 21ம்நூற்றாண்டிலும் அமைதிக்கும் சமத்துவத்துக்கும் சகோதரதத்துவத்துக்கும் பெண் விடுதலைக்கும் இன்றைய மனித சமூகம் ஏங்கித் தவிக்கின்றது ஒரு கூட்டம் அரசியலை நோக்கி போகின்றது, ஒரு கூட்டம் அரசை நோக்கி போகின்றது ஒரு கூட்டம் ஆன்மீகத்தை நோக்கி போகின்றது. கிடைக்கும் பதில் ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்!.
மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.
மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.
ReplyDeleteமதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.
Deleteமதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் – அதனால் நீங்கள் நிச்சயமாக வெற்றியடைவீர்கள்.
Deleteஉள்ளுரில் இருக்கும் வேலை வெட்டி இல்லாதவன் எவன் வெளி நாட்டிலிருந்து வருவான் அவனிடம் இருக்கும் பணத்தை எப்படி செலவு வைக்கலாம் என்று யோசித்து கொண்டு வெளி நாட்டில் இருக்கு நண்பனுக்கு மிஸ்கால் கொடுப்பான். வெளி நாட்டில் இருக்கும் நண்பன் உடனே தொடர்பு கொள்வான் அவனும், இவனும் தொலை பேசியில் தொடர்பு கொண்டு மச்சான் எப்ப ஊருக்கு வருவாய் வரும் போது பணத்தோடு வா மச்சான். நமதூர் முன்னேறிவிட்டது சாராய கடை நமதூரில் நான்கு இருக்கு. சூது விளையாட இடம் இருக்கு, மச்சான் உனக்கு பொம்புள வேணுமா அதுக்கும் ஏற்பாடு பண்றேன். வண்டி என்னிடம் இருக்கு பெட்ரோலுக்கு நீ காசு கொடுத்துடு. அப்புறம் என்ன மச்சான் நமக்கு கொண்டாட்டம் தான் மச்சான். உன்னை ரொம்ப எதிர் பார்கிறேன் வந்திடு மச்சான். இரண்டு மாசம் லீவுக்கு ஊருக்கு வா ஜாலிய இரு மச்சான் என்று சொல்லிவிட்டு தொலை பேசியே வைத்துவிடுவான். இவனும் ஊருக்கு வருவான் கொண்டு வந்த பணத்தை தாறு மாற செலவு செய்து விட்டு ஊரிலே இருக்கிறவனிடம் மச்சான் பணம் கொடு நான் வெளி நாடு சென்று அனுப்புகிறேன் என்று கூறுகிறான். இப்படி தான் இருக்கிறது நமது சமுதாயம். எனக்கு தெரிந்த ஒருவனிடம் டே நமதூர் நகராட்சியாக மாறினால் தொழில் வளர்ச்சி அடையும், நமதூரில் பலருக்கு வேலை கிடைக்கும், நமதூர் முன்னேறும் என்றேன் உடனே அவன் சொன்னான் டே நீ வேற நமதூர் நகராட்சியாக மாறினால் வரிகள் அதிகமாக கட்டவேண்டும் நம்மளால் முடியாது என்று கூறி விட்டு சாராய கடை உள்ளே போறான். மது, மாது, சூது, இவைகளுக்கு செலவு செய்ய நமது சமுதாயம் முன்வருகிறது. நமது ஊரின் முன்னேற்றதிற்கும், நமது சமுதாய முன்னேற்றதிற்கும் உழைக்க, பாடுபட நமது சமுதாயம் தயாராக இல்லை என்பது தான் உண்மை.
ReplyDelete