.

Pages

Sunday, March 16, 2014

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் பொதுக்குழு கூட்டம் [ புகைப்படங்கள் ] !

அன்புடையீர்,

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரை கடற்கரைத்தெரு அமீரக அமைப்பின் செயற்குழு கூட்டம் வெள்ளி கிழமை (14-03-2014) அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு துபாய் ஹோர்லாஞ் ஹபீப் பேக்கரி அருகே  உள்ள சகோதரர் அன்வர் அவர்களின் இல்லத்தில் மிக சிறப்பான முறையில் நடை பெற்றது.

இந்த கூட்டத்தில் அமீரக அமைப்பின் முக்கிய செயற்குழு நிர்வாகிகள் மற்றும் இதர உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

இப்படிக்கு,
அதிரை கடற்கரைதெரு அமீரக அமைப்பு
[ ADIRAI BEACH EMIRATES ASSOCIATION ]

செய்தி தொகுப்பு : M. ஜாஹிர் ஹுசைன் BBA


1 comment:

  1. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த/பெ. மர்ஹூம். K. முஹம்மது அலியார்.
    உரிமையாளர். அதிரை 13 வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.