.

Pages

Sunday, March 9, 2014

ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை தொகுதி வேட்பாளராக அதிரை உமர் தம்பி மரைக்கா தேர்வு !

ஆம் ஆத்மி கட்சியின் தஞ்சை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிரை உமர் தம்பி மரைக்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் கட்சி நடத்திய வேட்பாளர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

11 comments:

  1. Appo adirai kku rail vanthudum anru sollugka.
    oru vealai athme katchch 99 % veatre peatra namma thanjai athmekku railvea amaichchar vanththu du mm.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. கருத்து வேறுபாடுகளை களைந்து ஒட்டு மொத்த சமுதாயமும் இவரை ஆதரிக்க வேண்டும்.

    ஊருக்கு செய்வது அடுத்த காரியம்..சகோ. உமர் தம்பி அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற அல்லாஹ்விடம் பிரர்த்திக்கும் அதே நேரம் இவர் நமது சமுதாயத்தின் குரலாக நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பதே என்னைப் போன்றவர்களின் அவா..

    ReplyDelete
  4. மன்னிக்கவும், AAP வேட்பாளராக அறிவிக்க பட்டவரை AAP தலைவருடன் சேர்ந்த போட்டோ போட்டிருக்க வேண்டும், அதை விட்டு மார்க்கெட்க்கு வந்தவரை போட்டோ போட்டிருக்கிறீங்க , வெற்றி பெற ஒத்துழைப்பு கொடுப்போம்.

    ReplyDelete
  5. வாழ்த்துவோம்....இச்சகோதரர் வெற்றிப்பெற ஒன்றிணைந்து பாடுபடுவோம். மதங்கள் கடந்து மனமுவந்து இவருக்கு வாக்களிப்போம். வல்ல இறைவனிடம் பிரார்த்திப்போம்...!

    ReplyDelete
  6. காசுக்காக கூட்டணி சேரும் கூட்டணி கட்சி வேட்பாளரை விட மக்களுக்கு கடமை செய்ய களமிறங்கிய கண்ணியமிகு சகோ. உமர் தம்பி மரைக்காயரை வெற்றிப்பெற அனைவரும் பாடுபடுங்கள். தாயகம் தலைநிமிர தம்பியை டெல்லி பாராளமன்றம் அனுப்புவோம். தடுக்கட்டும் குற்றங்களை, நிமிர்த்தட்டும் உண்மைகளை...! இன்ஷா அல்லாஹ்...!

    ReplyDelete
  7. காகாவிற்கு தேசிய கட்சில் சீட்டு கிடைத்தது இதுவே பெரிய வெற்றி, நாம் இவரை வெற்றி பெற செய்வது நம் இஸ்லாமியரின் கடமை. இன்ஷா அல்லாஹ்

    Fazee Canada

    ReplyDelete
  8. ஊடகத்தினர் செய்திகளை வெளியிடுவதற்கு முன் தகவலை ஊர்ஜிதம் செய்து கொள்வது கடமை. அக்கட்சியின் சார்பில் தமிழகத்திற்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    பணம்,புகழ் சம்பாதிப்பதற்கென்றே சிலர் அரசியலுக்கு வருகிறார்கள் என்பதையும் அக்கட்சி ஆராயவேண்டும். தில்லியில் பின்னியின் பிரச்சினைக்குப் பின் அக்கட்சி அனுபவம் பெற்றிருக்கும் என்று நம்புகிறேன்.

    TN AAP

    ReplyDelete
  9. // ஊடகத்தினர் செய்திகளை வெளியிடுவதற்கு முன் தகவலை ஊர்ஜிதம் செய்து கொள்வது கடமை. அக்கட்சியின் சார்பில் தமிழகத்திற்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.//

    என்ன சொல்கிறீங்க சகோ. மாஹிர் ?

    நேர்காணலில் பங்கேற்ற அதிரை உமர்தம்பி மரைக்கா அவர்கள் தஞ்சை தொகுதிக்கு தன்னை தேர்ந்தெடுத்துள்ளனர் என்று தகவல் தஞ்சை பொறுப்பாளரிடமிருந்து தமக்கு வந்தது என்றல்லவா கூறிவருகிறார் !

    ReplyDelete
  10. AAP Candidates List

    தமிழகத்திற்கு இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

    அவர் விளம்பரப் பிரியராகவும், ஊரில் தன்னை பெரிய ஆளாக காட்டிக்கொள்ள வேண்டும் என்று இதுபோன்ற செய்திகளை முந்திக்கொண்டு தருகிறாரோ என்கிற ஐயம் எனக்குண்டு.

    ஆம் ஆத்மி வெளியிட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் மிகவும் தகுதி வாய்ந்தவர்களை அறிவித்துள்ள நிலையில், எந்த அடிப்படையில் இவரை தேர்ந்தெடுப்பார்கள் என்பது எனக்கு விளங்க வில்லை.

    மரைக்கா குடும்ப பின்னணி மட்டுமே அவர்கள் எடுக்கும் அளவுகோளா?

    ReplyDelete
  11. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.