.

Pages

Saturday, March 8, 2014

சென்னையில் நடந்த எஸ்டிபிஐ கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் Z. முஹம்மது இல்யாஸ் பங்கேற்பு !

சென்னையில் இன்று [ 08-03-2014 ] நடந்த எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழுவில் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பில் வடசென்னை, இராமநாதபுரம், நெல்லை ஆகிய மூன்று தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற பொதுக்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் அதிரை Z. முஹம்மது இல்யாஸ் பங்கேற்றார்.


5 comments:

  1. எம் பி. ஆக போகும் கலையுடன் தெம்பாக இருக்கிறதே இவர்கள் தோற்றம்.

    ReplyDelete
  2. சகோதரர் முனாஸ் உங்கலாளால் சென்னைக்கு போயி போஷ் கொடுக்க //முடியல!!!//லேன்னா அதுக்கு அவங்க என்ன பண்ணுவாங்க பாவம் நீங்களும் நாலு பேர பின்னாடி நிறுத்திக்கொண்டு போஸ் கொடுக்கவேண்டியதானே அப்போதாவது நீங்க கீழ விழாமே நாலுபேரு தாங்கி பிடிச்சிகொள்வாங்கள்ள

    ReplyDelete
    Replies
    1. நண்பருக்கு, கருத்த பேசுர உங்களுக்கு தான் தெரியும்.சொம்பு பிடிக்க ஆள் இருந்த சொல்லுங்களேன்....

      Delete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.