.

Pages

Saturday, June 21, 2014

தமுமுகவின் 112 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா அதிரை நியூஸில் நேரடி ஒளிப்பரப்பு !

பட்டுக்கோட்டையில் இன்று நடைபெற இருக்கிற தமுமுகவின் 112 வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மற்றும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்தின் நேரலை நிகழ்ச்சி அதிரை நியூஸில் இன்று இரவு சரியாக 7 மணிக்கு ஒளிப்பரப்பாக இருக்கிறது எனபதை மகிழ்ச்சியுடன் அறிவிப்பு செய்கிறோம்.

சர்வரில் ஏற்பட்ட கோளாறால் நேரலை ஒளிபரப்பும் நிகழ்ச்சியில் தடங்கள் ஏற்பட்டது. தடங்கலுக்கு வருந்துகிறோம்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.