மல்லிப்பட்டினத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரசாரத்தின் போது இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவ்வப்போது மோதல்கள் ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் தஞ்சை எஸ்பி தர்மராஜன், கூடுதல் எஸ்பி இளம்பரிதி, வல்லம் டிஎஸ்பி சுகுமார், பட்டுக்கோட்டை டிஎஸ்பி செல்லபாண்டியன், சேதுபாவாசத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் 200க்கும் மேற்பட்ட போலீசார் நேற்று மாலை மல்லிப்பட்டினம் பள்ளிவாசல் அருகே செயல்பட்டு வரும் எஸ்டிபிஐ கட்சி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அப்போது துண்டு பிரசுரங்கள் மற்றும் புத்தகங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் சாகுல் ஹமீது (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.