.

Pages

Wednesday, June 25, 2014

கேன்சரால் பாதிப்படைந்துள்ள அதிரை வாலிபரின் மருத்துவ சிகிச்சைக்கு உதவிடுவீர் !

அதிராம்பட்டினம்  பெரிய தைக்கால் தெருவைச் சார்ந்த முகம்மது சித்தீக் அவர்களின் மகன் அப்துல்லாஹ் ( திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர் ) கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமிபத்தில் அவருக்கு கேன்சர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் உள்நோயாளிளாக சிகிச்சை பெற்றுவருகிறார் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள இந்த சகோதரின் மருத்துவ செலவுகளுக்காக உங்களால் முடிந்த உதவியை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு :
தமிழக தவ்ஹீத் ஜமாத் அதிரை கிளை
மீரா முகைதீன் ( பொருளாளர் )99448-24510
S.P பக்கீர் முஹம்மது ( செயலாளர் )95008-21430

தகவல் : M.I. அப்துல் ஜப்பார்

3 comments:

  1. அதிகமாக பகிருங்கள்!!!
    குணப்படுத்த முடியாத புற்று நோயிக்கு மருந்து கண்டுபிடிப்பு..:

    இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது.

    அந்த மருந்தின் பெயர் 'Imitinef Mercilet' ஆகும். இது சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கபடுகிறது.

    அணுக வேண்டி முகவரி :-

    Cancer Institute Adyar,
    East Canal Bank Road,
    Gandhi Nagar, Adyar,
    Chennai -600020
    Landmark: Near Michael School

    Phone:
    044-24910754, 044-24910754,
    044-24911526, 044-24911526,
    044-22350241, 044-22350241

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    சகோதரர் K.P.M. BAHURUDEEN அவர்கள் சொன்னதை நானும் சரி என்று சொல்லுகின்றேன்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. அதிகமாக பகிருங்கள்!!!
    குணப்படுத்த முடியாத புற்று நோயிக்கு மருந்து கண்டுபிடிப்பு..:

    இதுவரை கொடிய நோயாக இருந்த இரத்த புற்று நோயை (Blood Cancer) முழுவதுமாக குணமாக்குவதற்கு புதிதாக மருந்து கண்டுபிடிக்கபட்டுள்ளது.

    அந்த மருந்தின் பெயர் 'Imitinef Mercilet' ஆகும். இது சென்னையில் உள்ள கேன்சர் ரிசர்ச் சென்டரில் இலவசமாக வழங்கபடுகிறது.

    அணுக வேண்டி முகவரி :-

    Cancer Institute Adyar,
    East Canal Bank Road,
    Gandhi Nagar, Adyar,
    Chennai -600020
    Landmark: Near Michael School

    Phone:
    044-24910754, 044-24910754,
    044-24911526, 044-24911526,
    044-22350241, 044-22350241

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.