.

Pages

Tuesday, June 24, 2014

குவைத்தில் நடைபெற்ற மென்பொருள் கலந்தாய்வில் அதிரையர் பங்கேற்பு !

குவைத்தில் ORACLE  நிறுவனத்தின் சார்பில் இன்று 24-06-2014 நடைபெற்ற மென்பொருள் கலந்தாய்வில் நமதூர் புதுதெருவை சேர்ந்த முஹமது இக்பால் தான் பணிபுரியும் நிறுவனத்தின் சார்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து முஹமது இக்பால் நம்மிடம் மின்னஞ்சலில் கூறியதாவது :
இந்த கலந்தாய்வில்  ORACLE  12V கலந்தாய்வு மற்றும் அதனுடைய புதுமைகள் அதை எவ்வாறு நிர்வாகிப்பது அதனுடைய செயல்திறன், நெகிழ்வுத்தன்மை, சேமிப்பு மற்றும் காப்பு, காப்பகத்த்தின் தரவு. அதில் உள்ள நிறைகள் பற்றிய கலந்தாய்வு நடைபெற்றது. நானும் என்னுடைய கம்பெனி சார்பாக கலந்துகொண்டேன். கலந்துகொண்டதில் எனக்கு மனநிறைவை தருகிறது என்றார்.

1 comment:

  1. Masha allah good., will you please send me any ppt or document about oracle 11v that you get from the conference....
    to rasikitsme@gmail.com

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.