Wednesday, June 11, 2014
புதிதாக கட்டப்பட்ட அதிரை தவ்ஹீத் பள்ளியில் 5 வேலை தொழுகை துவங்கியது !
9 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மாஷா அல்லாஹ் .......கியாமத்வரை இந்த பள்ளியில் ஐ வேலை தொழுகையை அல்லாஹ் நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம்.எப்போதுமே நான் ஊரில் இருக்கும் சில காலங்களில் அனைத்துப்பள்ளிகளிலும் சென்று தொழும் பழக்கம் உடையவன். அதேபோல் அங்கு இருக்கும் காலங்களில் இந்தபள்ளிக்கும் சென்றுள்ளேன்.
ReplyDeleteஅல்லாஹ் நாம் அனைவர்களையும் அவன் பொருந்திக்கொள்ளும் கருத்து ஒற்றுமை உடைய மக்களாக ஆக்கி அருள அனைவரும் துஆ செய்யுவோம்.....ஆமீன் .
மாஷா அல்லாஹ் .......கியாமத்வரை இந்த பள்ளியில் ஐ வேலை தொழுகையை அல்லாஹ் நசீபாக்க அனைவரும் துஆ செய்யுவோம்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்
ReplyDeleteமாஷா அல்லாஹ்.
ReplyDeleteமாஷா அல்லாஹ்..,
ReplyDeleteதொழுகைக்கான பள்ளிகள் அனைத்தும் இறைவனின் பள்ளிகளே. என்றும் சிறப்புடன் தொழுகை நடைபெற இறையோனை தொழுது துவா செய்வோமாக.!
பதிவுக்கு நன்றி
ReplyDeletemasha allahu
ReplyDeleteஅல்லாஹுடைய பள்ளியில் வீண் விவாதம் செய்யாமல் இபாதத் மட்டும் செய்யவேண்டும் ஏன் என்றால் பள்ளி வாசல் இபாதத் செய்வதற்கு மட்டும்
ReplyDelete