.

Pages

Friday, June 13, 2014

அதிரையில் “அணைக்கரை முதல் கடற்கரை வரை” மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி !

இன்று மாலை அதிரையில் “அணைக்கரை முதல் கடற்கரை வரை” மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீர் சேகரிப்பதால் ஏற்படும் பயண்கள் குறித்து விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளுடன் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி அந்தந்த பள்ளிகளிலிருந்து துவங்கி அதிரை கடற்கரை வரை சென்றது.

இதில் காதிர் முகைதீன் ஆண்கள், பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராஜாமடம் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு உயர்நிலை பள்ளிகள் உள்ளிட்ட அதிரையில் இயங்கும் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி தொகுப்பு : இப்ராஹிம் அலி
புகைப்படங்கள் : முஹம்மது முகைதீன், இப்ராஹிம் அலி














3 comments:

  1. அணைக்கரை முதல் கடற்கரை வரையில் எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளது தண்ணீரை சேமிக்க?

    இதை அரசு செய்தால் விவசாயம் செழிப்படையும், நிலத்தடி நீர் மட்டம் உயரும். செயவார்களான்னு பார்ப்போம்.

    இதில் கலந்துக்கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  3. இதில் கலந்துக்கொண்ட தலைமை ஆசிரியர்கள், ஆசிரியை ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகள் ஆகியோருக்கு பாராட்டுக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.