.

Pages

Monday, June 30, 2014

அதிரையில் மூன்று இடங்களில் நடைபெற இருக்கும் மவ்லவி யூஸுஃப் அவர்களின் பயான் நிகழ்ச்சி !

அஸ்ஸலாமு அலைக்கும்,

அதிரையில் வழக்கம்போல் இந்த ரமழானிலும் மவ்லவி யூஸுஃப் அவர்களின் பயான் இன்ஷா அல்லாஹ் கீழ்காணும் நேரங்களில் / இடங்களில் நடைபெறும்:

ஆண்களுக்கு :
செக்கடிப்பள்ளியில் தினமும் லுஹருக்கு பின்.

பெண்களுக்கு :
காலை 11-12 ALM School தாளாலர் அப்துற்றஜாக் அவர்களின் வீட்டிலும், இரவில் தராவீஹ்க்குப்பின் ஆலடித்தெரு செ.மு. வீட்டிலும் நடைபெறும்.

அனைவரும் கலந்துகொண்டு பயனடையும்படி அன்புடன் கேட்டுகொள்ளப்படுகிறது. இதை பிறருக்கும் தெரியப்படுத்த வேண்டுகோளும் விடப்பட்டுள்ளது.

தகவல் : மு.செ.மு. சபீர் ( திருப்பூர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.