இதில் அதிரை கிளையின் வரவு செலவு கணக்குகள் மாவட்ட நிர்வாகிகளால் சரிபாக்கப்பட்டது கிளையின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி மாவட்ட செயலாளர் ஆலோசனை வழங்கினார் அதனைத்தொடர்ந்து அதிரை கிளையின் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது.
இதில் கீழ்கண்டவர்கள் நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர் : பீர் முஹம்மது
செயலாளர் : SP பக்கீர் முகைதீன்
பொருளார் : மீரா முகைதீன்
துனை தலைவர் : M.I. அப்துல் ஜப்பார்
துனை செயலாளர் : AKS நவாஸ்
This comment has been removed by the author.
ReplyDeleteVaalththukkal ajmeer savanna
ReplyDeleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteகுறிப்பு:
ReplyDeleteமுன்னாள் நகர கிளை செயலாளர் சகோ.அதிரை Y.அன்வர் அலி அவர்கள் மாநில பேச்சாளராக செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிட தக்கது!
Tntj மாநில பேச்சாலர் லிஸ்டுல இருக்க
Deleteபதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.
consumer.and.humanrights614701@gmail.com
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteபுதிய நிர்வாகத்திற்கு அபுதாபி அதிரை TNTJ குழூ சார்பாக பதிவு செய்கின்றோம்..
இன்ஷா அல்லாஹ், தங்களுடைய தஃவா திட்டங்களுக்கு, எங்களின் முழூ ஒத்துழைப்புடன், உங்கள்
பணிகள் சிறக்க, துஆவுடன் அபுதாபியிலிருந்து தங்களின் சகோதரர்கள்.
தொடரட்டும் மார்க்க பணி
ReplyDelete