இதுகுறித்து சமையல் மேஸ்திரி பாருக் நம்மிடம் கூறியதாவது...
'எதிர்வரும் ரமலான் மாதத்தில் சஹர் சாப்பாடு மட்டன், சிக்கன், மீன், இறால் ஆகிய வகைகளை சுத்தமானதாகவும், சுவையாகவும் செய்துதர உள்ளேன். ரமலான் மாதத்தில் தினமும் மாலை 3 மணிக்குள் ஆர்டர் செய்தால் வீடு தேடி உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு சாப்பாட்டின் கட்டணமாக ரூபாய் 120/- ம், மாதம் முழுதும் ரூபாய் 3000/- ம் ஆக நிர்ணயம் செய்துள்ளோம்' என்றார்.
தொடர்புக்கு :
மேஸ்திரி சமையல் பாருக்
0091 9842072444
0091 9092606405
( தவ்ஹீத் பள்ளி அருகில் ) ஈசிஆர் சாலை - அதிரை
குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.
விருப்பம் உள்ளவர்கள் இவருக்கும் ஆதரவு கொடுக்கலாம்.
ReplyDeleteWe should support this brother insha Allah
ReplyDelete