என்ன அதிரை மக்களே, தலைப்பை பார்த்துவிட்டு ஓடிவந்த களைப்பு நீங்கலையா? ரமழான்
நெருங்குகிறது, கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணுங்க.
நமதூரில் வீடு கட்ட ஆயத்தமாவோர்களில் பலர் முதலில் மின் இணைப்பை பெறுவதற்கு
முயற்சிக்கின்றனர், புதியதாக மின் இணைப்பை பெறவேண்டுமானால் ஒருசில ஒழுங்கு முறைகளை
பின்பற்றி அதற்கு உண்டான படிவங்களை நிரப்பி தக்க கையொப்பம் மற்றும் சான்றிதழ்களுடன்
விண்ணப்பிக்க வேண்டும். இதுதான் முறை. இதை எப்படி செய்ய வேண்டும் என்று தெரியாவிட்டால்,
தெரிந்தவர்களிடம் கேட்டு செய்ய வேண்டும்.
இதில் பெரும்பாலோர் இந்த வேலைகளை முடிக்க மின் வாரிய ஊழியர்களை அணுகுகின்றனர்.
ஊழியர்களோ பேரம் பேசுகின்றனர், அதாவது, மொத்தமாக இவ்வளவு கொடுத்துடுங்க மீதி
வேலையை நாங்கள் பார்த்துக் கொள்கின்றோம் என்று நுகர்வோர்களை நிர்பந்திக்கின்றனர்.
நுகர்வோர்கள் செய்வது அறியாது, நமக்கு எவ்வளவு சீக்கிரம் முடியனுமோ அவ்வளவு
சீக்கிரம் முடிந்தால் போதும் என்று எண்ணி அவர்கள் கேட்ட தொகையை கொடுத்து
விடுகின்றனர். அப்படி கொடுத்தாலும் பல இடங்களில் வேலைகள் இன்னும் முடியாமல்
இருக்கின்றது.
மின்வாரிய ஊழியர்கள் நமக்கு சேவை செய்யவே இருக்கின்றனர். ஆனால், அதற்காக இது
மாதிரி சேவைகளை செய்ய அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனாலும், போனா போகுது என்று
விட்டுவிட்டாலும் அடாவடித்தனமாக நடந்து கொண்டு பணம் வசூல் செய்வது
கண்டிக்கத்தக்கது. பொதுமக்கள் அவசரத்தை நாடி இப்படி ஏமாறவேண்டாம்.
ஆகவே, (பொதுமக்கள்) நுகர்வோர்களாகிய உங்களுக்கு மின்சாரவாரியம் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்
ஆபீஸ், தாலுகா ஆபீஸ், வங்கிகள், டைபிங், ஸ்கேனிங், போன்ற வேலைகள் சம்பந்தமாக உங்களுக்கு
உதவிகள் தேவைப் பட்டால்! என்னைக் கூப்பிடுங்கள், நான் உங்களுக்காக உதவ தயாராக இருக்கின்றேன்.
இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED,
Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com
உதவி செய்யவும் நல்ல மனசு வேணும். அது உங்களிடம் நிறைய இருக்கு
ReplyDeleteசேவை தொடர வாழ்த்துக்கள்...
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteபதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
உதவி செய்யவும் நல்ல மனசு வேணும். அது உங்களிடம் நிறைய இருக்கு சேவை தொடர வாழ்த்துக்கள்.
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteஉங்களின் செல் எண் இருந்தால் தொடர்பு கொள்ள வசதியாக இருக்கும்
ReplyDeleteஎன்னுடைய மொபைல் எண் 75 02 87 07 67
Deleteசேக்கனா M. நிஜாம்22 June 2014 18:43
ReplyDeleteஉதவி செய்யவும் நல்ல மனசு வேணும். அது உங்களிடம் நிறைய இருக்கு
சேவை தொடர வாழ்த்துக்கள்...
Dear Sekkanna. M. Nijam......... Including along with your self.
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteஜமால் காக்காவின் பரந்த மனசுக்கு நிறைந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்களது சேவை தொய்வின்றி தொடரட்டும்.
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteவாழ்க உங்கள் தொண்டுள்ளம். வளர்க மென்மேலும்.
ReplyDeleteஉங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteநமது ஊருக்கு கிடைத்த பரிசு ஜமால் காக்காவின் பெரிய மனசு...........உங்களது சேவை தொய்வின்றி தொடரட்டும்.
ReplyDeleteஅன்புடன்.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteமனித உரிமை கழகத்தின் தஞ்சாவூர் மாவட்ட பொது குழு உறுப்பினரே.
தம்பி ஜமால்! பாராட்டுக்கள். உங்களைப் போன்றவர்களின் சேவை மனம் மற்றவர்களுக்குப் பாடம்.
ReplyDeleteபுதிதாக கல்லூரிகளில் சேரும் மாணவர்கள் இது போல உதவிகளின்றி அல்லல் படுகிறார்கள். வருமான சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவைகளை பெறுவதற்காக படிப்பறிவில்லாத தாய்மார்களை அழைத்துக் கொண்டு அலைகிறார்கள். காரணம் தகப்பன்மார்கள் வெளிநாடுகளில் இருப்பதுதான். இப்படிப் பட்டவர்களுக்காகவும் இன்னும் சில தன்னார்வ இளைஞரகளை தங்களுடன் இணைத்துக் கொண்டு உதவிக்கரம் நீட்டுங்கள்.
உங்களுடைய உண்மையான நல்லுதவிகளுக்கு அல்லாஹ் சிறந்த கூலியைக் கொடுப்பான்.
உங்களுடைய கருத்துக்கும் வாழ்த்துதலுக்கும் நன்றி.
Deleteகாக்கா உங்களுடைய இந்த ஆலோசனை ஏற்றுக்கொண்டேன்.
உங்களுடைய உண்மையான நல்லுதவிகளுக்கு அல்லாஹ் சிறந்த கூலியைக் கொடுப்பான்.
Deleteவாழ்க உங்கள் தொண்டுள்ளம். வளர்க மென்மேலும்.
ReplyDeleteஉதவி செய்யவும் நல்ல மனசு வேணும். அது உங்களிடம் நிறைய இருக்கு
உங்களது சேவை தொய்வின்றி தொடரட்டும்.
உங்களுடைய உண்மையான நல்லுதவிகளுக்கு அல்லாஹ் சிறந்த கூலியைக் கொடுப்பான்