அதிரையில் இருவேறு இடங்களில் ADT நடத்தும் ரமலான் மாத தொடர் சொற்பொழிவுக்கான அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால் !
புனிதமிகு ரமளான் மாதத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
இன்ஷா அல்லாஹ் ரமலான் 1 முதல் 30 வரை
காலை 11 மணி முதல் பகல் 12.30 மணி வரை
இடம் : இஸ்லாமியப் பயிற்சி மையம், பிலால் நகர், அதிராம்பட்டினம்
இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை
இடம் : நடுத்தெரு EPMS பள்ளி வளாகம், அதிராம்பட்டினம்
வழங்குபவர் :
மவ்லவீ முர்ஷித் அப்பாஸி அவர்கள்
ADT அங்கம் வகிக்கும் துபாய் தமிழ் பயான் குழுவின் சார்பில் ரமலான் 1 முதல் 30 வரை தினந்தோறும் இரவு 9.40 மணி முதல் 10.40 மணி வரை நடைபெறும். இதில் மவ்லவி T முஹம்மது நாசர் அவர்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
தகவல் : அதிரை அமீன் ( ADT )
அதிரையில் நடைபெற்ற ADT பொதுக்கூட்டத்தில் முர்ஷித் அப்பாஸ் என்பவர் சூனியம் சம்மந்தமான விவாதத்தில் இருந்து பீ ஜே பின் வாங்கிவிட்டார் என்றும் வழிக்கெட்ட கொள்கையை முதலில் சொன்னவர் பீ ஜே என்று வாய்க்கு வந்தபடி பேசிவிட்டு தன்னுடைய நாட்டுக்கு ஓடிவிட்டவர் இப்போ மீண்டும் அதிரைக்கு வருகிறார் அவர் உண்மையாளராக இருந்தால் ரமலான் முதல் 10 நாட்கள் சூனியம் என்ற தலைப்பில் பீ ஜே சென்னையில் உரை நிகழ்த்துகிறார் சூனியம் உண்டு என்று வாதிடும் அப்பாஸி அதற்கு அதிரையில் பதில் தருவாரா அல்லது தப்லீக் ஜமாஅத் போல் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவைகளை பேசுவாரா என்பதை பொருந்திருந்து பார்ப்போம்
ReplyDeleteகண்டிப்பாக கேள்வி பதில் நிகழ்ச்சி வைக்கமாட்டார்கள் அப்பாஸிக்கு துனிவு இருந்தால் சூனியம் பற்றி கேள்வி பதில் நிகழ்ச்சி வைக்கட்டும் தோற்றுப்போவார் அவர்
Assalaamu Alaikkum varah..
ReplyDeleteSabash, sariyaana kelvi.
தம்பிகளா, பயானுன்னு போட்டா விரும்பமிருந்தா போயி கேளுங்க இல்லாட்டி விட்ருங்க, சவாலு சவடாலு எல்லாத்தையும் அவங்க நேர்ல பேசி மோதிக்கிருவாங்க. இங்க வர்றது உங்க அமைப்பின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிக்கல்ல.
ReplyDeleteரெத்த கொதிப்ப செக் பண்றதுக்கு அதிரையில ஒரு இலவச மருத்துவம் முகாம் போடனும்னு ய கேட்டுக்கிற்றோம்.
தவ்ஹீது ஜமாத்தினரை(TNTJ)
ReplyDeleteவழிகேடர்கள் என்று கூறிய அதிரை தாருத் தவ்ஹீது அமைப்பினரே நீங்கள் கூறுவதில் உண்மை இருந்தால் முர்ஷித் அப்பாஸ் அழைத்து கொண்டு தவ்ஹீது ஜமாஅத் உடன் விவாதம் செய்ய தயாரா..? இதற்க்கு ADT நிர்வாகிகள் பதில் தருவார்களா.??
விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; நேர் வழி பெற்றோரையும் அவன் அறிந்தவன்.
அல் குர்ஆன் -16:125.