.

Pages

Saturday, June 28, 2014

அதிரையில் புதியதோர் உதயம் 'அல் பராக்கா' ஜெனரல் டிரேடிங் !

அதிரை ஆஸ்பத்திரி தெரு புதுப்பள்ளி அருகே புதியதோர் உதயமாக 'அல் பராக்கா ஜெனரல் டிரேடிங்' நிறுவனம் நேற்று  [ 27-06-2014 ] முதல் செயல்பட துவங்கியது. திறப்பு நாளான நேற்று ஏராளமான அதிரையர்கள் கலந்து கொண்டனர். வந்திருந்த அனைவரையும் நிறுவனத்தின் உரிமையாளர் பயாஜ் அஹமது அன்புடன் வரவேற்றார்.

தொழில் குறித்து நிறுவனத்தின் உரிமையாளர் பயாஜ் அஹமது நம்மிடம் கூறுகையில்...
இந்த நிறுவனத்தை இறைவன் உதவியுடன் துவக்கி உள்ளேன். சிறு வயது முதல் எனக்கு தொழில் ஆர்வம் அதிகமாக இருந்து வந்தது. அவ்வபோது சிறு சிறு வியாபாரங்கள் செய்து வந்தேன். உலகத்தரம் வாய்ந்த நிறுவனத்தின் பொருட்களை கொள்முதல் செய்து நியாமான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இங்கு பிராண்டட் வாட்ச், பெல்ட், பர்ஸ், மூக்கு கண்ணாடி உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு உள்ளது. பொதுமக்களின் தொடர் ஆதரவைபொருத்து இவற்றை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. அதிரை நகர பொதுமக்கள் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

தொடர்புக்கு :
பயாஜ் அஹமது 
9043739980  /  9940979410






குறிப்பு: அதிரையரின் தொழில் ஆர்வத்தை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் தளத்தில் இலவசமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏற்படும் நிறை / குறைகளுக்கு அதிரை நியூஸ் எவ்வகையிலும் பொறுப்பாகாது.

8 comments:

  1. ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் ...........

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி


    ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி


    ஹலானான தொழில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள்
    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  4. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    ரமழான் முபாரக்.

    வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்..

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  5. அல் பரக்கா என்றும் பரக்கத்துடன் செழிப்பாய் வளரட்டும், ஆமீன். அயல்நாட்டிலிருந்து அள்ளிக் கொண்டு வரும் பொருட்களுக்குப் பொதிக் கட்டணம் மற்றும் சுங்க வரிகள் கட்டிச் சுமப்பதை விட உள்ளூரிலேயே அவைகளை வாங்கிடலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியமைக்கு (இப்படங்களைப் பார்த்து) மிக்க நன்றிகள்; வாழ்த்துகள்; பாராட்டுகள். வாழ்க வளமுடன்; சூழ்க பலமுடன்.

    ReplyDelete
  6. அல் பரக்கா என்றும் பரக்கத்துடன் செழிப்பாய் வளரட்டும், ஆமீன்

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. நமதூர் மக்களை நம்பி தொழில் தொடங்குவோருக்கு நாம் தான் உற்சாகப் படுத்தி ஆதரவு அளிக்க வேண்டும்.

    அதுபோல தொழில் புரிபவர்களும் நம்பிவருவோர்க்கு நல்ல பொருளை நியாவிலையில் வழங்கி நம்பிக்கையை ஏற்ப்படுத்திட வேண்டும்.

    வாழ்த்துக்கள் வரவேற்ப்போம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.