.

Pages

Sunday, June 15, 2014

அதிரையில் நடைபெற்ற எளிய திருமணம் !

அதிரை மேலத்தெரு சூனா வீட்டு அலி அக்பர் அவர்களின் மகன் தையுப் ( தம்பி ராஜா )மணமகனுக்கு இன்று (15.6.2014) காலை 11.30 மணிக்கு  மணமகன் இல்லத்தில் 24 கிராம் தங்கத்தை மஹராக மணமகளின் தந்தையிடம் கொடுத்து நபிவழி அடிப்படையில் திருமணம் நடைபெற்றது. இதில் மாநில பேசாளர் கபூர் மிஸ்பாயி மணமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி சிறப்புரையாற்றினார். இதில் இருவீட்டார் உறவினர்கள் - நண்பர்கள் முன்னிலையில் இனிதே நிறைவேறியது. ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

தகவல் : M.I. அப்துல் ஜப்பார் 

5 comments:

  1. நபி வழி திருமணத்தில் எடுத்துக்காட்டாக ஏஹப்பட்ட சீரியல் நிகழ்சிகள் அச்தகபிர்ல

    ReplyDelete
  2. ”பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

    பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  3. @ Brother KASIM - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    தாங்கள் கூறவருவதை என்ன என்பதை தெளிவுபடுத்தினால் நன்று.

    ReplyDelete
  4. பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”

    பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete
  5. ”@ Brother KASIM அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. முதலில் இந்த சுன்னத்தான காரியத்திற்கு நபிவழியில் துஆ செய்யுங்கள், பிறகு உங்களுடைய குறைகளை சொல்லுங்கள்..'''''''''''''''''''பாரக்கல்லாஹு லக வபாரக்க அலைக வஜமஅ பைனகுமா ஃபீ கைர்”'''''''''''''''''''''''''''''''''பொருள்: அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக. நல்ல விஷயங்களில் உங்கள் இருவரையும் ஒன்று சேர்ப்பானாக.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.