.

Pages

Saturday, June 28, 2014

அதிரையில் அதிமுக நடத்திய சாதனை விளக்கம் மற்றும் நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டத்தில் அமைச்சர் வைத்திலிங்கம் பங்கேற்பு !

அதிரை பேருந்து நிலைய வளாகத்தில் இன்று இரவு 7 மணியளவில் அதிமுக அரசின் 3 ஆண்டு காலம் நிகழ்த்திய சாதனைகளை விளக்கவும் மற்றும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிய தேடித்தந்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் அமைச்சர் வைத்திலிங்கம், திரைப்பட நடிகர் குண்டு கல்யாணம் ஆகியோர் கலந்துகொண்டு அதிமுக நிகழ்த்திய சாதனைகளை எடுத்துக்கூறினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பட்டுக்கோட்டை நகர தலைவர் S.R. ஜஹவர் பாபு,  மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் மலை அய்யன், ஒன்றிய கழக செயலளார் P. சுப்பிரமணியன், எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் M. ஜெயபிராகாஷ் நாராயணன் மற்றும் அதிமுகவை சேர்ந்த மாவட்ட ஒன்றிய மற்றும் அதிரை நகர கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.