இஸ்லாமியர்களுக்கு முக்கிய நாளாக கருதிவரும் இன்றைய தினத்தில் மின்சார வாரியத்தின் சார்பில் மாதாந்திர பாராமரிப்பு பணி என கூறி எந்நாளும் இல்லாத வகையில் வெள்ளிக்கிழமை இன்று காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திடீர் மின்தடை அமல்படுத்தப்பட்டதற்கு இன்று பகல் அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற ஜும்மா சொற்பொழிவின் இறுதியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அதிரையில் வெள்ளிகிழமை அன்று இதுபோன்ற மின்தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் TNTJ சார்பில் மக்களை திரட்டி மின்சார வாரியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.
வரும் 30 தேதி மின்தடை செய்வதாக இருந்தது அன்று முதல் நோன்பாக இருக்கும் என்பதால் அதை 27ந் தேதி மாற்றி மின்தடை செய்யுமாறு அதிரைஎக்ஸ்பிரஸ் சார்பாக மின்வாரியத்துக்கு மனு கொடுத்து அதை ஏற்றுக்கொண்டு இன்று மின்தடை செய்து இருக்கிறார்கள் ,இந்த விபரம் அதிரைஎக்ஸ்பிரஸ் பதிந்துள்ளது.
ReplyDeleteஅதிரையில் வெள்ளிகிழமை அன்று இதுபோன்ற மின்தடை மீண்டும் அமல்படுத்தப்பட்டால் TNTJ சார்பில் மக்களை திரட்டி மின்சார வாரியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என எச்சரிக்கையும் விடப்பட்டது.
ReplyDeleteTNTJ கண்டனமா, வெள்ளிக்கிழமை கரண்ட் இல்லையா, மாதாந்திர பராமரிப்பா, இது ஒரு பெரிய மேட்டரே கிடையாது.
ReplyDeleteஅது வந்து முப்பதாம் தேதி மாதாந்திர பராமரிப்பு இருந்தது, அன்று தலைப் பிறையோ அல்லது தலைநோன்பாக இருக்குமோ என்று நினைத்த நமதூர் சமூக மனித உரிமை ஆர்வலர் ஜமால் முஹம்மது பாய் அவர்களுடைய பல முயற்சிக்கு பின் மின் வாரியம் இந்த தேதியில் மின் பராமரிப்பை மாற்றி செய்தது, மின் வாரிய ஊழியர்களுக்கு இதெல்லாம் தெரியாது, அவ்வளவுதான்.
இன்று ஒருநாள் மட்டும் எல்லோரும் பொறுத்து இருக்கும்போது இந்த tntjக்கு மட்டும் இருப்பு கொள்ளலையோ?
நல்லது செய்ய நினைக்கும் tntj, அதிரையில் வட்டியை முழுமையாக ஒழிக்கலாமே, தெருவுக்கு தெரு, மூலைக்கு மூலை, வீட்டுக்கு வீடு வட்டிகள் ஆண்களுக்கு தெரியாமல் தலைவிரித்து ஆடுகிறதே.
ஆண்துணை இல்லாமல் பெண்களை நடு ரோட்டு அழைத்து வீணடிக்கும் நீங்கள் இதுக்கும் பெண்களை நடு வீதிக்கு கொண்டு வருவீர்களோ.
போச்சுடா, ஊரிலே ஒருத்தன் நல்லது செய்திட முடியாதே, உடனே கண்டன அறிக்கை. எது எதுக்கு கண்டனம் தெரிவிக்கணும் முதலில் தெறித்து இருக்கணும். ஜமால் பாய் அவர்களார் அவரசரகால நெருக்கடியான நேரத்தில் எடுத்த முயற்சி, வெள்ளிக்கிழமை வந்து விட்டது அதுக்கு என்ன பண்ணுவது? கொஞ்சம் பொறுத்துதான் போனா என்ன? ஜமால் பாய் எடுத்த முயற்சியில் தப்பே இல்லே.
ReplyDeleteகண்டனம் செய்யும் நீங்க என்ன செய்தீங்க, மாச கடைசி மின் வாரியத்தை அணுகி ஏதும் கேட்டீங்களா?
துபாய் இருக்கும் ரிதுவானுக்கு அதிரையில் எந்த கிழமையில் மின்தடை ஏற்பட்டால் என்ன பாதிப்பு என்று தெரியாது
ReplyDeleteமுஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை பெருநாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை ADIRAI Post Man Adirai நியாபகம் காட்டுகிறேன்
அதிகமான மின்சார தேவை நமதூரில் வெள்ளிக்கிழமைதான் தேவைப்படுகிறது என்பதையும் இங்கே நினைவுபடுத்துகிறேன்
கண்டன் தெரிவித்து நியாயம் ADIRAI Post Man Adirai முஸ்லிமாக இருந்தால் இது தெரியும்