.

Pages

Sunday, June 29, 2014

ஜப்பானில் அதிரையர் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி ![ படங்கள் இணைப்பு ]

ஜப்பான் நாட்டில் வசித்து வரும் அதிரையர்கள் ஏற்பாட்டின் பேரில் மஸ்ஜீத் நூர் ஆஷிகாஹாவில் இன்று நடைபெற்ற முதல் நாள் இ ஃ ப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அதிரையர் உள்ளிட்ட  ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ், ஸ்ரீலங்கா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த 200 பேர்கள் கலந்துகொண்டார்கள்.














9 comments:

  1. ஆஹா...! அரம்பமாச்சி இனிமே வடையினாலும், கஞ்சியினாலும் கலைகட்டும் அதிரை இனையதளங்கள்..

    வாழ்த்துக்கள்....
    B. இர்ஃபான், (அதிரை தென்றல்)

    ReplyDelete
  2. அல்ஹம்துலில்லாஹ் ........இந்தப்பள்ளியில் மிக சிறப்பாக செய்யப்பட்ட இந்த இப்தார் நிகழ்ச்சி நமதூர் அதிரை சகோதரர்கள் சலாஹுதீன் ,நெய்னா முகமது ,அஜார் ,முகைதீன் ,செய்க்,அப்துர்ரஹ்மான் ,ஜஹபர் அலி ,ரிஜ்வி .ஷோயப் ,அப்துல்ரஹீம் ,மன்சூர் ,நான் மற்றும் இலங்கை ,பங்களாதேஷ் ,பாகிஸ்தான் ,இந்தோனேசியா ,மலேசிய போன்ற நாடுகளின் அனைத்து முஸ்லிம்களும் கலந்து கொண்டனர் .
    லுஹர் தொழுதவுடன் நோன்பு கஞ்சி ஏற்பாடுகளை செய்ய துவக்கி ஒரு மணிநேரத்தில் காஞ்சி ரெடியானது மற்றவைகள் இங்குள்ள Halal Restaurant ல் ஏற்பாடு செய்யப்பட்டது .

    இங்கு சுற்று வட்டாரத்தில் சுமார் 15 கிலோமீட்டர் தூரங்களில் தான் பள்ளிகள் ஆங்காங்கே உள்ளன மேலும் சஹர் மற்றும் பஜ்ர் 2.39 AM இப்தார் 7.05 PM
    பள்ளியில் தராவிஹ் 20 ரக்காத்துகளும் வித்ரு 2+1 ஆகவும் தொழுகை நடக்கின்றது அல்ஹதிளில்லாஹ்.

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.
    சஹர் ரமழான் முபாரக்.

    அதிரைக்கு முன்பே அதிரையர்கள் ஜப்பானில் நோன்பு திறக்கும் காட்ச்சியைப் பார்க்க மிகவும் அழகு. இந்த பள்ளிக்கு ஜப்பானிய முஸ்லிம்கள் எத்தனை பேர் வருவார்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது. Consumer & Human Rights.
    Thanjavur District Organizer. Adirampattinam-614701.
    consumer.and.humanrights614701@gmail.com

    ReplyDelete
  4. @ சகோ. அபூபக்கர் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    இரவுத்தொழுகை (தராவிஹ்) 8-ஆக நபி ஸல். அவர்கள் நமக்கு வழிகாட்டித்தந்துள்ளார்கள் என்பதை இங்கு நான், தங்களுக்கும் தங்களின் கமெண்ட்ஸைக்கண்ட சகோதரர்-சகோதரிகளுக்கும் நான் ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன்..

    ReplyDelete
  5. //ILIYAS SonOfATM1 July 2014 20:24
    @ சகோ. அபூபக்கர் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
    இரவுத்தொழுகை (தராவிஹ்) 8-ஆக நபி ஸல். அவர்கள் நமக்கு வழிகாட்டித்தந்துள்ளார்கள் என்பதை இங்கு நான், தங்களுக்கும் தங்களின் கமெண்ட்ஸைக்கண்ட சகோதரர்-சகோதரிகளுக்கும் நான் ஞாபகமூட்ட கடமைப்பட்டுள்ளேன்..//

    வ அலைக்கும் சலாம் ...சகோ .இலியாஸ் அவர்களுக்கு .....தாங்கள் கூறியுள்ளபடி 8 ரகாத்தில் தவறேதும் கிடையாது அதே சமயம் 20 தொழுபவர்களை அது வேண்டாம் 8 தொழுதால் போதும் என்று நிர்பந்திக்கவும் நமக்கு உரிமை இல்லை .

    நபி (ஸல் ) அவர்களின் காலத்தில் இஸ்லாம் போர்க்கால அடிப்படையில் வளர்ந்ததை நாம் அறிவோம் அப்போது வணக்கவழிபாடுகள் சில காரணங்களுக்காக எளிமையாக்கபட்டதையும் நாம் விளங்குவது நலம்.
    மேலும் நல்ல கருத்துக்களை பதியும் தாங்கள் profile லை நேரிடையாக அறியதரலாமே அதென்ன Son of ATM ????????

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.