.

Pages

Saturday, June 28, 2014

அதிரை AFFA நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு !

எதிர்வரும் புனிதமிக்க ரமலான் மாதத்தை முன்னிட்டு ஏற்கனவே ஒத்துக்கொண்டு விளையாட இருந்த போட்டிகள் மற்றும் புதிதாக நடைபெற இருக்கும் போட்டிகள் ஆகியவற்றில் ரமலான் மாதம் முழுதும் பங்குபெறுவது இல்லை என AFFA நிர்வாகம் மற்றும் AFFA பயிற்சியாளர்கள் - அணியினர் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்பதை அறிவிக்கின்றோம். AFFA வின் சார்பில் அனைவருக்கும் இனிய ரமலான் வாழ்த்துகள்.

அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] 

2 comments:

  1. இந்த முடிவு நல்லதாகவே அமையட்டும் இன்ஷா அல்லாஹ்.

    ரமலான் வாழ்த்துகளுடன்
    CMP போர்வெல்ஸ்
    செல்:9095118522

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் வரவேற்க்க தக்க செய்தி. அல்லாஹ் இத்தகைய முடிவு எடுத்தோர்க்கு அல்லாஹ் அருள் புரிவானாக.

    ரமலான் வாழ்த்துக்கல்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.