.

Pages

Thursday, June 19, 2014

சவூதி ரியாத்தில் நடைபெற்ற அதிரை பைத்துல்மால்- ரியாத் கிளையின் மாதாந்திரக்கூட்டம் ! [ படங்கள் இணைப்பு ]

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அதிரை பைத்துல்மாலின் ரியாத் கிளையின் 12 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/06/2014 அன்று ஹாராவில் இனிதே நடைபெற்றது.

தொகுப்பு:-
தலைமை             : சகோ. சரபுதீன்
கிராத்                  : சகோ. அகமது அஸ்ரப்
முன்னிலை          : சகோ. அகமது ஜலீல்
சிறப்புரை           : சகோ. அபுபக்கர்

1. இந்த வருட ஜகாத் தொகையை ரியாத் அதிரை மக்கள் மற்றும் உறுப்பினர்களிடம் பைத்துல்மாலுக்கு கொடுக்குமாறு ஆர்வமூட்டபட்டது.

2. பித்ரா தொகை கடந்த ஆண்டை போல SR 15 தீர்மானிக்கப்பட்டு  அதை அடுத்த அமர்வில் வசூலிப்பது என முடிவு செய்யப்பட்டது.

3. தமாமிலிருந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட          சகோ. பத்ஹுதீன்  அவர்கள் ஜகாத் பற்றி ஆலோசனையும் மற்றும் கடந்த கால செயல்பாடுகள், எதிர் காலத்தில் வரக்கூடிய  விஷயங்கள் பற்றி கருத்து பரிமாறிகொள்ளபட்டது.

4. அடுத்த அமர்வு ரமலான் மாதம் என்பதால் இஃப்தாருடன் கூடிய கூட்டம் நடத்துவதென முடிவு செய்யப்பட்டு அதற்காக வரும் 5/07/2014 சனிக்கிழமை அன்று பத்தா கிளாசிக் ஹோட்டலில் இஃப்தாருடன் மாதாந்திர கூட்டமும் ( இஷா வரை ) நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. அதற்காக ரியாத்தில் உள்ள அனைத்து அதிரை வாழ் மக்கள் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொல்லபடுகிறார்கள்.

5. நன்றியுரை: சகோ. அப்துல் ரஷீது



2 comments:


  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    நமதூர் சகோதரர்களை நீண்ட காலத்திற்கு பிறகு நமது ஊர் பள்ளி காலங்களில் கண்ட நன்பர்கள் அதிரை நியூஸ் வலைதளத்தில் பதிவு செய்திருந்தார்கள் மிக்க மகிழ்ச்சி .
    பதிவுக்கு நன்றி

    இலங்கை தமிழ் செய்தி உடனுக்குடன் அறிய இதோ இணையதள முகவரி https://www.facebook.com/thedum.unmaigal

    ReplyDelete
  2. நல்ல கூட்டம், நன்றாக செயல்படும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.