.

Pages

Monday, June 30, 2014

அதிரை தவ்ஹீத் பள்ளியில் நடைபெற்ற முதல்நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்பு !

அதிரை தவ்ஹீத் பள்ளியில் இன்று நடைபெற்ற முதல்நாள் இஃப்தார் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தினமும் இரவு தொழுகைக்கு பிறகு 9.45 மணி முதல் 10.30 மணி வரை தமிழக தவ்ஹீத் ஜமாஅத் மாநில செயலாளர் அஸ்ரப்தீன் ஃப்ர்தெளஸி நிகழ்த்தும் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறப்பித்து வருகின்றனர்.






28 comments:

  1. இது நிஜாம் பாய் இல்ல எவனோ Fack id ஐ ஓப்பன் பன்னி கமாட்ஸ்ஸை போடுகிறான் இதையாரும் நம்ப வேண்டாம்.

    ReplyDelete
  2. Seekkanamaha noanbaicthirappadhu noanbalaikku mihundha nanmai endru ninaikkiren Alhamdhulillah.....

    ReplyDelete
  3. அதிரை நியூஸிடம் போட்டி போட முடியாமல் கீழ்தனமானவர்களின் இளிவான செயல்

    ReplyDelete
  4. Entha elevana seayalukku
    veara athavathu pannalaam polekal
    adirai news valarchche thagkatha
    vakkera puththe udaiyavarkal

    ReplyDelete
  5. மாஷா அல்லாஹ்
    பள்ளியில் நோன்பு திறக்க எனக்குதான் கொடுப்பினை இல்லை
    என்பில்லைகள் பள்ளியில் அமர்ந்து நோன்பு திரக்கிரார்கள்
    அல்ஹம்து லில்லாஹ்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.