.

Pages

Tuesday, June 24, 2014

அசைந்து நகர்ந்து மறையும் படம் (புகைப்படம்)


 அன்பான வாசகர்களே, இந்தப் படத்தை பார்த்தால் உங்களுக்கு என்ன எழுத தோனுகிறது? இது அதிகாலை நேரமா அல்லது அந்தி சாயும் நேரமா? உங்கள் கருத்துதான் என்ன?

இப்படிக்கு.
K.M.A. JAMAL MOHAMED,
Consumer & Human Rights.
Thanjavur District Organizer. Adirampattinam-614701
consumer.and.humanrights614701@gmail.com


7 comments:

  1. தென்னைமரங்களில் காய்ந்த தென்ன கீற்றுகளும் நெற்று தேங்காய்களும் அணில் குடைந்த குரும்பைகளும் மனிதர்களின் தலையில் விழுகாமல் இருந்தால் சரிதான் .

    Most of it's look likes during sun rising....

    ReplyDelete
  2. thanks for beautiful picture its look like sun rising.......

    ReplyDelete
  3. இந்த பதிவை மதித்து தங்கள் கருத்துக்களை அள்ளித் தெளித்த உங்களுக்கு என் நன்றிகள்.

    ReplyDelete
  4. நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா இல்லாததால் இது இரவல்ல செவ்வானம் இல்லாததால் அந்தி சாயும் நேரமும் அல்ல

    ReplyDelete
    Replies
    1. அப்படி என்றால்?
      காலை நேரமா?
      சரியான விடை அதிகாலை நேரம்.

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.