இன்றைய ஆட்டத்தில் அதிரை AFFA அணியினரும், திருச்சி அணியும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து அதிரை AFFA அணியினர் வெற்றி பெற்றனர். AFFA அணியின் நட்சத்திர வீரர்கள் ஆஷிப் 2 கோல்களும், முபீஸ் 1 கோலும் அடித்து தனது அணி இலகுவாக வெற்றிபெற உதவியாக இருந்தனர். இன்றைய வெற்றியை தொடர்ந்து நாளை நடைபெற உள்ள இறுதி ஆட்டத்தில் ஆடவுள்ளது.
அதிரை AFFA அணிக்காக ஒவ்வொரு போட்டிகளிலும் தனது தனித்திறமையை வெளிப்படுத்தும் நட்சத்திர வீரர் ஆசிப்புக்கு நமதூர் புதுமனைதெருவை சேர்ந்த 'கவிஞர்' ஷஃபாத் வழங்கிய புட்பால் பரிசை அணியின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்புலமாக இருந்து செயல்பட்டுவரும் அணியின் பயிற்சியாளர் அன்வர் அலி அவர்கள் வழங்குகிறார்.
AFFA அணி வீரர் ஆசீப் மட்றும்
ReplyDeleteAFFA அணி வீரர்கள் அணைவறுக்கும் எணது மனமார்ந் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறோன்.
ரொம்ப நல்லது,
ReplyDelete