பேராவூரணி ஜூன்-23;
தஞ்சை மாவட்டம் பேராவூரணியை அடுத்த ஆவணம் கிராமத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் தஞ்சை சுடர் மருத்துவமனை& ஆராய்ச்சி மையம் இணைந்து இலவச சிறப்பு மருத்துவ முகாமினை நடத்தினர் .
ஞாயிறு அன்று அகமுடையார் தெரு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் நடைபெற்ற இம்மருத்துவ முகாமிற்கு கிளைத்தலைவர் ஃபாசுதீன் தலைமை வகித்தார் .தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் சம்பை ஹெச்.சாதிக் பாட்சா முன்னிலை வகித்தார்.
முகாமில் இரத்த அழுத்த பரிசோதனை ,இரத்தத்தில் சர்க்கரை அளவு ,இருதய பரிசோதனை ,ஈசிஜி உள்ளிட்ட பொதுமருத்துவம் மற்றும் எலும்பு மற்றும் மூட்டு தேய்மானம் சம்பந்தமான நோய்களுக்கு சிறப்பு மருத்துவ நிபுணர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது .முகாமில் 277 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர் .மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது .
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ஆர்.திருஞானம் ,ஊராட்சி மன்றத்தலைவர் இளங்கோவன் , கிளை செயலாளர் யூசுப் ,சாபிர்,இனால் ஹசன் ,ரியாஸ்தீன் உள்ளிட்ட பலரும் முகாமில் பங்கேற்றனர்..
செய்தி : எஸ்.ஜகுபர்அலி ,
பேராவூரணி.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.