அதிரை SSMG அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் சைஃபுதீன் 1 கோல் அடித்து தனது அணி வெற்றிபெற உதவினார்.
அணியின் பயிற்சியாளர் செய்யது புஹாரி ஆலோசனை வழங்குகிறார்.
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
வாழ்த்துக்கள் பாராக்கள் SSMG அன்புடன் ஜம் ஜம் அஸ்ரப்
ReplyDeleteSsmg அணி அடுத்த போட்டியிலும் வெற்றி பெற எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
ReplyDeleteபதிவிற்கு சம்பந்தமில்லாத ஆனால் உலக முஸ்லிம்களுக்கு சம்பந்தமான ஒரு சிறிய கருத்து ................
ReplyDeleteஈராக்கில் Civil war எனப்படும் உள்நாட்டு போர் உச்சத்தை அடைந்துள்ளது .ஆட்சியில் இருக்கும் சியா பிரிவு அரசினால் சன்னி முஸ்லிம்கள் ஒடுக்கபடுவதாக சன்னி கிளர்ச்சி ஆளர்கள் அல் காய்தாவின் உதவியுடன் ஈராக்கின் பல நகரங்களை பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன .
இதற்கிடையில் அமெரிக்க ஈராக்கில் உள்ள தனது உடமைகளை பாதுகாக்க இரண்டு போர்கப்பல் மற்றும் 500 ராணுவ வீரர்களை அனுப்பியுள்ளதாக கூறுகின்றது .....ஈராக்கில் எண்ணெய் வளம் தேடவந்த எருமைமாடு அமெரிக்கா இந்த உள்நாட்டு போரில் ஜெயிப்பது சியாவா? அல்லது சன்னியா என்று? பொறுத்திருந்து உற்று நோக்கி பார்த்துவிட்டு அவர்களின் ஆதரவை அவர்களுக்கு கொடுக்கும் .