எதிர்வரும் ரமலான் மாத நோன்பை கருத்தில் கொண்டும், நமதூரில் அடிக்கடி ஏற்படும் மின் தடங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்தும் மின் வாரிய அதிகாரிகளாகிய பட்டுக்கோட்டை DE, அதிராம்பட்டினம் AE, ஆகியோர்களுக்கு இன்று தபால் மூலம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளார்.
கடிதத்தில் கூறியிருப்பதாவது :
'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ReplyDelete'மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் கன்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
ReplyDeleteமனித உரிமை ஆர்வலர், ஜமால் காக்காவின் முயற்சி நல்லதே தரும்..
ReplyDeleteஅன்புடன்.
மான்.A.ஷேக்
Human Rights.
Thanjavur District. Adirampattinam-614701.
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
மனித உரிமை ஆர்வலர்' ஜமால் முஹம்மது அவர்களின் நியாமான கோரிக்கையை நிறைவேற்ற மின்சாரவாரியம் கன்டிப்பாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
மனித உரிமை ஆர்வலர் கே.எம்.ஏ.ஜமால் முஹம்மது அவர்களின் இந்த முயற்சியை பாராட்டுகின்றேன், இவர் கேட்டதுபோல் அதிரை மின்சார வாரியம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ReplyDeleteI appreciate this letter from Mr.K.M.A. Jamal Mohamed, who is consumer and human rights in Adirampattinam town to Tamil Nadu Electricity Board, for the followup all things related their duties all the days and during Ramadan days.
ReplyDeleteFurther more our village area complete very poor condition and very low voltage, in this regard many electric appliances are damaged, we are several times informed them but no one take necessary action on this matter.
Please help us.
புனித ரமலானில் புண்ணியம் கிடைக்கட்டும்; மனித உரிமை ஆர்வலர் மச்சான் ஜமாலின் முயற்சியால்,.
ReplyDeleteதீவிர முயற்சி திருவினையாக்கும். ஜமால் முகமது பாய் அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteமனித உரிமை ஆர்வலர், ஜமால் காக்காவின் முயற்சி நல்லதே தரும்..
ReplyDeleteசமூக ஆர்வலர் ஜமால் காக்காவின் இத்தகைய நடவடிக்கை மிக அவசியமானது. வரவேற்க்கத்தக்கது. ஜமால் காக்காவைப் போல் இன்னும் பலர் சமூகத்தொண்டு செய்ய முன்வரவேண்டும். அவரவர்களின் திறமைக்கு ஏற்றவாறு சொந்த ஊர்மீதும் கவனமும் அக்கறையும் கொண்டால் நிறைய பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டு விடலாம். நிறைய சாதிக்கலாம்.
ReplyDelete