.

Pages

Wednesday, June 25, 2014

ஆலத்தூரில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் அதிரை AFFA அணி வெற்றி !

ஆலத்தூரில் 48 ம் ஆண்டாக நடத்தி வரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியில் அதிரை ப்ரெண்ட்ஸ் ஃபுட் பால் அசோசியேஷன் [ AFFA ] அணியினரும், திருவோணம் அணியினரும் மோதினார்கள். விருவிருப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 3 கோல் அடித்து 3-0 என்ற கணக்கில் அதிரை AFFA அணியினர் வெற்றிபெற்றனர்.

அதிரை AFFA அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஆசிப்  ( கொய்யாப்பழம் ), 2 கோலும் அசரப் 1 கோலும் அடித்தனர்.

அதிரை AFFA அணியினர் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளுக்கு சென்று தொடர் வெற்றிகளை குவித்து வருவது அணியின் நிர்வாகிகள் - ஆலோசகர்கள் - பயிற்சியாளர்கள் - விளையாட்டு ஆர்வலர்கள் ஆகியோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 comments:

  1. Congrax guys......................Become a star player Mr.Ashif.

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி
    தகவலுக்கும் நன்றி

    AFFA அணி வீரர் ஆசீப் அஸ்ரப் மட்றும்
    AFFA அணி வீரர்கள் அணைவறுக்கும் எணது மனமார்ந் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறோன்

    இப்படிக்கு.
    ஜம் ஜம் அஸ்ரப்
    கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
    செக்கடிமோடு
    Adirampattinam.- 614701
    Thanjavur district.
     -0091 9976438566

    ReplyDelete
  3. AFFA அணி வீரர் ஆசீப் அஸ்ரப் மட்றும்
    AFFA அணி வீரர்கள் அணைவறுக்கும் எணது மனமார்ந் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொல்கிறோன்.

    ReplyDelete
  4. congratulations AFFA iam proud of our team.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.