தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கிவிட்டாலே தமிழ் நாட்டு எல்லையில் கேராளாவுடன் உரசிக் உறவாடிக்கொண்டிருக்கும் மலைத்தொடர்களில் மழை பெய்ய ஆரம்பித்துவிடும். இந்த மழை நீர் நதியாக உருவெடுத்து, மூலிகைக் காடுகள் வழியாக தவழ்ந்து வந்து குற்றாலத்து மலைகளில் அருவியாக கொட்டுகிறது. இச்சாரல் விழும் இக்காலகட்டத்தைக் 'குற்றால சீசன்' என அழைப்பார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்ய தொடங்கியதையடுத்து குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது. வறண்டு கிடந்த அருவிகளில் பரவலாக தண்ணீர் விழத்துவங்கின. இதனால் வானம் கருமேகமூட்டத்துடன் ஆங்காங்கே காணப்படுகின்றன.
இங்குள்ள பல்வேறு அருவிகளில் குறிப்பாக பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, புலியருவி, சிற்றருவி ஆகியவற்றில் குளித்து மகிழ்வதற்காக அதிரையர்கள் படையெடுத்து செல்கின்றனர்.
குற்றாலம் என்றாலே அறிவிதான் ஸ்பேசல் அதை கானோம் இந்த புகைப்படங்களை பார்த்தால் தம்பிக்கோட்டை ரோட்டில் எடுத்ததுபோல் உள்ளது நன்பர்கள் அவர்களின் face book கில் போடவேண்டிய படங்களை பொது இணையதளத்தில் இனி போடலாமா என்பதை இனி பரிசிலினை பண்ணுங்கள் தலைப்புக்கும் புகைப்படங்களுக்கு சம்மந்தமே இல்லை ஒரு சிலரை சந்தோசப்படுத்த வேண்டும் என்பதற்காக அதிரை நியூஸின் மீது பொது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைத்துக்கொள்ளவேண்டாம்
ReplyDeleteஆடம்பர திருமணத்தை எளிய திருமனமுன்னு போடுறதுக்கு இந்த பதிவு எவ்வளவோ தேவலை.
ReplyDeleteஒன்றாக தொழுகை,
ஒன்றாக அமர்ந்து சாப்பாடு,
ஆஹா என்ன ஒற்றுமை
சகோஸ்.
ReplyDeleteஊர் திரும்பும் போது மறக்காமே ஒரு கிலோ நேந்திரம் சிப்ஸ் வாங்கிட்டு வந்துடுங்க
???"(??(
ReplyDelete!!!!!!!
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
ஒன்றாக தொழுகை, ஒன்றாக அமர்ந்து சாப்பாடு, ஆஹா என்ன ஒற்றுமை
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
பதிவுக்கு நன்றி
ReplyDeleteதகவலுக்கும் நன்றி
ஒன்றாக தொழுகை, ஒன்றாக அமர்ந்து சாப்பாடு, ஆஹா என்ன ஒற்றுமை
இப்படிக்கு.
ஜம் ஜம் அஸ்ரப்
கோழிக் கடை🐓🐓🐓🐓🐓
செக்கடிமோடு
Adirampattinam.- 614701
Thanjavur district.
-0091 9976438566
Ada......ugka kada
ReplyDeletekolethan
kutralam ponatha?
atha.....jammundu
2,,,,,potdu erukkekala.......mm...mm
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteபுகைபடம் எடுபவருக்கு மட்டும் தனியாக ஜமாஅத் தொழுகை நடக்குமா என்ன
9 மற்றும் 10த்தில் புகைபடத்தில் அமைந்துள்ள சில சகோதரர்கள் மேனியில் சட்டையில்லாமல் காணப்படுவதாலும்.
ReplyDeleteநமது சகோதரிகள் இம்மின்நூடத்தை நமதூர் செய்தி நிகழ்வுகளை அறிய பார்க்க நேரிடும் என்பதால் மேல்குறிப்பிட்ட சட்சைகுரிய புகைப்படத்தை உடனடியாக நீக்கம் செய்யுமாறு கனிவோடு கேட்டுக்கொள்கிறோம்
ஜாலிதான் போங்க
ReplyDelete