.

Pages

Sunday, August 10, 2014

கலர் கோழிக்குஞ்சுகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்லும் அதிரை சிறுவர்கள் !

அதிரை பகுதியில் பிராய்லர் கோழிக்குஞ்சு விற்பனைக்கு வந்துள்ளது. ஒரு ஜோடி கோழிக்குஞ்சு பத்து ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பிராய்லர் கோழி முட்டைகள் எந்திரம் மூலம் கோழிக்குஞ்சு பொரிக்கப்படுகிறது. இதில் பல்வேறு வண்ணங்களை பூசி விற்பனை செய்கின்றனர்.

இதுகுறித்து அதிரை பகுதிகளில் விற்பனை செய்துவரும் கோழிக்குஞ்சு விற்பனையாளர் நம்மிடம் கூறியதாவது...
'நாமக்கல் மாவட்டத்தில் இருந்து பிராய்லர் சேவல் குஞ்சு மொத்தமாக வாங்கி வருகிறோம். கோழிக்குஞ்சுக்கு பல்வேறு வண்ணம் பூசி, விற்பனை செய்கிறோம். தற்போது இதற்கு உணவாக கம்பரிசியும் தண்ணீரும் கொடுக்கிறோம். ஒரு ஜோடி குஞ்சு பத்து ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். சிறுவர்கள் இதை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்' என்றார்.


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.