.

Pages

Wednesday, August 6, 2014

அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பள்ளிக்குழந்தைகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் !

அதிரை லயன்ஸ் சங்கம் - திருச்சி வாசன் ஐ கேர் மருத்துவமனை இணைந்து நடத்திய மாபெரும் முழுமையான இலவச கண் பரிசோதனை முகாம் அதிரை அருகே உள்ள உள்ளூர் புதுக்கோட்டை கிராமத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது.  இதில் 700 க்கும் மேற்பட்ட ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளி  மாணவ மாணவிகள் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

முகாம் ஏற்பாட்டினை அதிரை லயன் சங்க தலைவர் M. சாகுல் ஹமீது, செயலாளர்கள் பேராசிரியர் N.M.I. அல்ஹாஜ், M.I. நெய்னா முஹம்மது, பொருளாளர் N. ஆறுமுக சாமி, ஆக்ஸ்போர்டு மெட்ரிக் பள்ளியின் தாளாளர் உதயகுமார் ஆகியோர் ஏற்று நடத்தினர்.







No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.