காவல்துறையில் தொடங்கப்பட்டுள்ள வலைதளத்தில் காணாமல் போனவர்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. தர்மராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மாநிலம் முழுவதும் காணாமல் போனவர்கள், இறந்து அடையாளம் தெரியாமல் இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள http://eservices.tnpolice.gov.in
http://www.tnpolice.gov.in/ ஆகிய வலைதளங்கள் காவல்துறையால் தொடங்கப்பட்டுள்ளன.
இந்த வலைதளத்தில் காணாமல் போனவர்களுடைய புகைப்படம், அவர்களுடைய அங்க மச்ச அடையாளம், அதேபோல இறந்து அடையாளம் தெரியாமல் போனவர்களுடைய புகைப்படம் ஆகியவை உள்ளன.
எனவே, பொதுமக்கள் தங்களது உறவினர்கள், நண்பர்கள் யாரேனும் காணாமல் போயிருந்தால் இந்த வலைதளத்தைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.
மேலும், வலைதளத்தில் உள்ள நபர்களைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் உடன் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கோ அல்லது மாவட்டத் தனிப்பிரிவு அலுவலகத்துக்கு 04362 - 277466 என்ற எண்ணிலோ தகவல் தெரிவிக்கலாம்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.