பெரு நாட்டில் உள்ள பாலைவன பகுதியின் நடுவே Huacachina என்ற அழகிய நகரம் அமைந்துள்ளது.
பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான நகரம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர்.
இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமிய ஹொட்டல்கள், கடைகள் மற்றும் நூலகம் கூட இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சோலையின் நடுவே அமைந்துள்ள ஏரி போன்ற நீர்நிலையில் உள்ள தண்ணீருக்கு நோய் தீர்க்கும் பண்புகள் உள்ளதாக பல்லாண்டு காலமாக மக்கள் நம்பி வருகின்றனர்.
Huacachina என அழைக்கப்படும் இந்த நகர மக்கள் இங்குள்ள மணல் வளத்தை கொண்டே தொழில் செய்து வருகின்றனர். இந்த நகரத்தில் அமைந்துள்ள அந்த ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரி உருவானதற்கு பல கதைகள் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், இந்த அதிசய நகரத்தினை கலாச்சார பாரம்பரிய தளமாக கலாச்சார தேசிய நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலைவனம் என்றாலே மணல்மேடுகள் மட்டும் தான் இருப்பதை பார்த்திருப்போம். ஆனால் அதிசயமாக பெருவில் உள்ள இந்த வறண்ட வெப்ப நிலை கொண்ட இடத்தில், செழிப்பான நகரம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த அழகிய சோலையில் அழகிய ஏரி அமைந்துள்ளது. மேலும் பனை மரங்கள், பூக்கள் என பூத்துக் குலுங்குகின்றன. இந்த இயற்கை அதிசயத்தை காண விரும்பும் சாகச விரும்பிகள் பலர் ஆண்டு தோறும் இங்கு சுற்றுலாக்காக படையெடுக்கின்றனர்.
இந்த குட்டி நகரத்தில் 96 குடியிருப்பாளர்கள் வசித்து வருகின்றனர். இங்கு கிராமிய ஹொட்டல்கள், கடைகள் மற்றும் நூலகம் கூட இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Huacachina என அழைக்கப்படும் இந்த நகர மக்கள் இங்குள்ள மணல் வளத்தை கொண்டே தொழில் செய்து வருகின்றனர். இந்த நகரத்தில் அமைந்துள்ள அந்த ஏரி இயற்கையாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஏரி உருவானதற்கு பல கதைகள் அங்குள்ள மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது. இந்நிலையில், இந்த அதிசய நகரத்தினை கலாச்சார பாரம்பரிய தளமாக கலாச்சார தேசிய நிறுவனம் அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.