.

Pages

Tuesday, March 10, 2015

புதுமனைதெருவில் நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீ புகையால் பரபரப்பு !

அதிரை புதுமனைத்தெரு சம்சுல் இஸ்லாம் சங்கம் அருகே அமைந்துள்ள பெண்கள் மதரஸா எதிர்புறத்தில் சமீபத்தில் அப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்கள் குமியளாக காணப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவில் குமிந்து காணப்பட்ட மரங்களில் ஏற்பட்ட தீயால் அப்பகுதி புகை மண்டலமாக காட்சியளித்தது. புகை பரவியதை அடுத்து உறங்கிகொண்டிருந்த அப்பகுதியினர் தீ எரிவதை அதிர்ச்சியுடன் பார்த்தனர். உடனே தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் இந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.