இதில் ஒரு மாதத்திற்கு சமைப்பதற்கு தேவைப்படும் அரிசி, மளிகை சாமான்களை வழங்கினார்கள். அப்போது அதிரை நகர தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தமீம், பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் நகர தமுமுகவினர் இருந்தனர்.
Monday, May 18, 2015
ஏழை சகோதரிக்கு வாழ்வாதார உதவியளித்த அதிரை நகர தமுமுகவினர் !
இதில் ஒரு மாதத்திற்கு சமைப்பதற்கு தேவைப்படும் அரிசி, மளிகை சாமான்களை வழங்கினார்கள். அப்போது அதிரை நகர தலைவர் சாதிக்பாட்சா, செயலாளர் தமீம், பொருளாளர் செய்யது முஹம்மது புகாரி, தஞ்சை தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சாகுல் ஹமீது மற்றும் நகர தமுமுகவினர் இருந்தனர்.
2 comments:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
பசித்தவனுக்கு பசியெய் போக்க மீனை கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல் என்பார்கள், பெண்கள் இன்று அனைத்து துறைகளிலும் சாதித்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், சாதிக்கும் பெண்களின் பட்டியலின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. நம் சமுதாய பெண்களின் நிலைமை அவ்வாறில்லை. பெண்களுக்கு தொழிற்பயிற்சி, நிதியுதவி அளித்து வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவி செய்ய சமுதாயம் முன் வரவேண்டும். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு மலையளவு தடைகளும் சிறிய துகள்கள்தான். சமுதாயத்தின் மீதான பயத்தை தகர்த்து, அனைத்து பெண்களும் சாதிக்க வேண்டும்.
ReplyDeleteசாதிக், அமைப்பின் மூலம் நல்ல காரியம் பண்ணிருக்கே; வாழ்த்துக்கள்! சேவைகள் தொடரட்டும்!!
//பெண்களுக்கு தொழிற்பயிற்சி, நிதியுதவி அளித்து வாழ்க்கை மேம்பாட்டுக்கு உதவி செய்ய சமுதாயம் முன் வரவேண்டும். சாதிக்க நினைக்கும் பெண்களுக்கு மலையளவு தடைகளும் சிறிய துகள்கள்தான்.//
உண்மை! முற்றிலும் உண்மை!!