இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. வானம் மேகம் கூட்டங்களுடன் சூழ்ந்து காணப்படுகின்றன. அவ்வபோது சாரல் மழையும் பெய்து வருகிறது. அதிரை பார்ப்பதற்கு ரம்மியமாக ஊட்டி போல் காட்சியளிக்கிறது.
அதிரையில் நேற்று நள்ளிரவு முதல் காலை 8.30 மணி வரை பெய்த மழையின் அளவு 39 மில்லி மீட்டர் பதிவாகியுள்ளது.
அஸ்ஸலாமு அழைக்கும்
ReplyDeleteபதிவுக்கு நன்றி