இந்த நிலையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் அவர்கள் பஸ் விபத்தில் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதா ராணி ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிங்காரவேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.
Saturday, November 7, 2015
தனியார் பஸ் விபத்தில் காயமடைந்தவர்களை அமைச்சர் நேரில் சந்தித்து ஆறுதல் !
இந்த நிலையில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத்துறை அமைச்சர் திரு. ஆர். வைத்திலிங்கம் அவர்கள் பஸ் விபத்தில் காயமடைந்து தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன், மாவட்ட ஊராட்சி தலைவர் அமுதா ராணி ரவிச்சந்திரன், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் சிங்காரவேலு மற்றும் பலர் உடனிருந்தனர்.
1 comment:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தனியார் பஸ் விபத்துக்கான காரணம் என்னவென்று பார்த்து சரிபண்ணிவிடுவார்கள் ஆனால் தமிழக அரசு பஸ் எந்த லட்சணத்துல இருக்குன்னு இந்த அமைச்சருக்கு தெரியும்; அதை போய் சரிபண்ண முயற்சி பண்ணுங்க. நம்பி ஏற்பவர்களுக்கு பரலோகம் தான் என்று எண்ணி மக்கள் பயணிக்கிறார்கள்.
ReplyDelete