அதிரை நியூஸ்: பிப்-12
நியூஸிலாந்தின் தென்புற தீவு ஒன்றில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுமார் 650 பைலட் திமிங்கிலங்கள் (Pilot Whales) கரை ஒதுங்கின. இவற்றில் 350 திமிங்கிலங்கள் இறந்துவிட்டன, சுமார் 200 திமிங்கிலங்கள் உயிருக்கு போரடிக் கொண்டுள்ள நிலையில் 100 திமிங்கிலங்கள் சமூக ஆர்வலர்களால் காப்பற்றப்பட்டு மீண்டும் கடலுக்குள் விடப்பட்டன.
மனிதன் இன்னும் அறிந்து கொள்ளாத, புரியாத புதிர்களில் ஒன்று இப்படி உலகெங்கும் திமிங்கிலங்கள் கூட்டம் கூட்டமாக கரை ஒதுங்கி தற்கொலை (farewell spit) செய்து கொள்வது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.