அதிரை நியூஸ்: பிப்-12
அபுதாபியின் ஒருங்கிணைந்த போக்குவரத்துத் மையம் (Integrated Transport Center) நடப்பிலுள்ள பார்க்கிங் விதிமீறல் அபராதக் கட்டணங்களை குறைத்து சலுகை வழங்கியும், புதிதாக 2 குற்றங்களை சேர்த்தும் உத்தரவிட்டுள்ளது. அதன்படி,
1. குடியிருப்புகளுக்கு முன் தவறாக பார்க்கிங் (Illegal parking in residential areas) செய்யப்படும் வாகனங்களுக்கான அபராதத் தொகை 500 லிருந்து 200 திர்ஹமாக குறைக்கப்படுகிறது. மேலும் அபராதம் குறித்த அறிவிப்பு சீட்டு வழங்கப்பட்ட 4 மணிநேரத்திற்கு பின்பே வாகனம் போலீஸ் கஸ்டடிக்கு இழுத்துச் செல்லப்படும் (Towed away after 4 hours).
2. பஸ் மற்றும் டேக்ஸிகளுக்கான நிறுத்துமிடங்களில் நிறுத்தப்படும் இதர வகை வாகனங்களுக்கான அபராதம் 1,000 லிருந்து 500 திர்ஹமாக குறைக்கப்படுகிறது (Illegal parking in bus and taxi parking bays).
3. இரண்டு பார்க்கிங் பகுதிகளுக்கு குறுக்காக நிறுத்தப்படும் வாகனங்களுக்கான (Fine for occupying 2 parking spaces) அபராதம் 300 லிருந்து 200 திர்ஹமாக குறைக்கப்படுகிறது.
4. தவறான, குறிப்பிட்ட பார்க்கிங்கில் நிறுத்த அனுமதிக்கப்படாத பெர்மிட் மற்றும் பார்க்கிங் அனுமதி சீட்டை பயன்படுத்தினால் விதிக்கப்படும் (Using a parking ticket or permit not specified for that parking area ) அபராதம் 200 லிருந்து 100 திர்ஹமாக குறைக்கப்படுகிறது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அபராதத்திற்குரிய போக்குவரத்து பார்க்கிங் குற்றங்கள்:
1. போலியான பார்க்கிங் பெர்மிட்டுகள் மற்றும் பார்க்கிங் டிக்கெட்டுகளை (using fake permits or tickets) பயன்படுத்தினால் 10,000 திர்ஹம் அபராதம் விதிக்கப்படும்.
2. தங்களுக்கு முன்பு விதிக்கப்பட்ட பார்க்கிங் அபராதங்களை கட்டாமல் தவிர்ப்போருக்கு (for those who avoid payment of their previous fines) 1,000 திர்ஹம் கூடுதல் அபராதம் விதிக்கப்படும்.
3. மேலும் ஒரே இடத்தில் தொடர்ந்து 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டிருக்கும் வாகனமும் போலீஸரால் இழுத்துச் செல்லப்படும்.(Cars will still be towed if parked in spaces for more than three days)
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.