அதிராம்பட்டினம், புதுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் சாகுல்ஹமீது அவர்களின் மகளும், மர்ஹூம் அசனா மரைக்காயர் அவர்களின் மனைவியும், முத்து மரைக்கான் அவர்களின் தாயாரும், மர்ஹூம் கச்சு முகைதீன், சுல்தான் ஆகியோரின் சகோதரியும், அசாருதீன் அவர்களின் வாப்புச்சாவுமாகிய ஜெமிலா அம்மாள் அவர்கள் நேற்று மாலை போஸ்ட் ஆபீஸ் தெரு இல்லத்தில் வஃப்பாத்தாகிவிட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்"
அன்னாரின் ஜனாஸா இன்று (10-04-2017) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDelete