![]() |
| ஜி.கே வாசனுடன் எம்.எம்.எஸ் பகுருதீன், எம்.எம்.எஸ் ஜாஃபர் |
தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் ஜி.கே வாசனை எம்.எம்.எஸ் பகுருதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்து பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணியை துரிதப்படுத்த ஜி.கே வாசனிடம் கோரிக்கை வைத்தார். அப்போது எம்.எம்.எஸ் ஜாஃபர் உடனிருந்தார்.
சந்திப்பு குறித்து நம்மிடம் கூறுகையில்;
'காரைக்குடி - பட்டுக்கோட்டை அகல ரயில் பாதை பணி துரிதமாக நடைபெற்று வரும் நிலையில், பட்டுக்கோட்டை - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகள் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியை துரிதமாக நிறைவேற்ற சம்பந்தப்பட்ட துறை கவனத்திற்கு எடுத்துச்செல்ல வலியுறுத்தினேன். இதுதொடர்பாக தான் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறினார்' என்றார்.
முன்னதாக தமிழக காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் அவர்களை எம்.எம்.எஸ் பகுருதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது எம்.எம்.எஸ் சம்சுதீன் உடனிருந்தார்.






Dear brother Mr.G.K.Vasan is not a right person to execute your request and demand.
ReplyDeleteவாசனை இல்லா மலரிது !
ReplyDeleteஅது நுகர்வோரின் மூக்கை பொறுத்து இரால் கூட தன் தலையில் எதையோ வைத்துகொண்டு என்று ஏதோ சொல்வார்கள் ...அது புரிந்தவர்களுக்கு புரியும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete